இது முதுகா..? இல்ல, 70 mm ஸ்க்ரீனா..? படமே ஓட்டலாம் போல இருக்கே..! – கதற விடும் கனிகா..!

ஒருகட்டத்தில் பாடகியாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டு தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கனிகா. தன்னுடைய இளம் வயதில் இசை மீது ஏற்பட்ட அலாதி ஆசை இவரை இசை பயிற்சி எடுத்துக்கொள்ள முனைப்பு காட்டியது.

இசை பயிற்சி எடுத்துக்கொண்டு இவர் சில மேடை கச்சேரிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய அழகை மெருகேற்றி அழகி போட்டிகளிலும் கலந்து கொண்ட கனிகா அப்படியே மாடலிங் துறையிலும் நுழைந்தார்.

அதன் பிறகு இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவர்ச்சியான எடுப்பான முன்னழகு வாட்டசாட்டமான தோற்றம் என பார்ப்பதற்கு கவர்ச்சியாக காட்சியளிக்கும் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கனிகா இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார்.

இவருடைய உண்மையான பெயர் திவ்யா என்பதாகும் இப்பொழுதும் இவரை திவ்யா என்று யாராவது அழைத்தால் மிகவும் நெகிழ்ந்து போய் விடுவாராம். காரணம் சிறு வயது முதல் ஒரு பெயரில் வளர்ந்துவிட்டு சினிமாவுக்காக பெயரை மாற்றிக் கொண்ட பின் தன்னுடைய சிறுவயது பெயரை வைத்து அழைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறுகிறார்.

மட்டுமில்லாமல் ஒரு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வரும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார்.

அந்தவகையில், தற்போது தன்னுடைய பெரிய சைஸ் முதுகை காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது முதுகா..? இல்ல.., 70mm ஸ்க்ரீனா..? என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …