இது முன்னாடி… இது பின்னாடி… தேக்கு தொடையை பளிச்சென காட்டி சூடேற்றும் கனிகா..!

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார்கள். ஆனால் அந்த வாக்கியம் இவருக்கு உகந்ததாக இல்லை என்று தான் கூற வேண்டும். வயது ஒன்று போனால் கவர்ச்சி ஒன்று கூடும் என்று சொல்லும் படி 40 வயதிலும் அழகாக காட்சி அளித்திருக்கும் நடிகை கனிகாவை ரசிகர்கள் அனைவரும் ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

நடிகை கனிகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளில் நடித்திருப்பவர்.மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்கள் மனதில் எப்போதும் சந்தோஷத்தை ஏற்படுத்துவார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பை காட்டியதோடு மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவரது முதல் படமானது பைவ் ஸ்டார். இந்தப் படத்தில் இவர் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.அந்த வகையில் இவருக்கு ஜோடியாக நடிகர் பிரசன்னாவும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தல அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு திரைப்படத்திலும் ஆட்டோகிராப் படத்திலும் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இவர் மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். சிறு வயதிலேயே இருந்தே இவருக்கு பாடக்கூடிய திறன் மிக நன்றாக இருந்தது என்று அவரை ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

தற்போது 40 வயதை தொட்டியிருக்கும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியில் இருக்கும் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் மனது பக் பக் என்று அடித்துக் கொண்டதாம்.

இதற்குக் காரணம் இவரது முன்னழகும், பின்னழகும் அப்படியே அப்பட்டமாக தெரியக்கூடிய உடையில் இவர் காட்சி அளித்ததை தான் பாத்து மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இவரது போட்டோஸ் இருந்ததால் இன்றைய இளசுகுகள் கூட அதை பார்த்து திணறி விட்டார்கள் என்று கூறலாம்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியில் காட்சி அளித்திருக்கும் இவரது புகைப்படத்திற்கு எண்ணற்ற லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள் பசங்களின் சாபத்தை வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …