எத்தனை அடி-ன்னு அளந்து பாக்குறீங்களா..? – குட்டியூண்டு ட்ரவுசர்.. வெறும் முண்டா பனியன்..! – கலக்கும் கனிகா..!

பிரபல தமிழ் மற்றும் மலையாள படம் நடிகை கனிகா தமிழில் 5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த படத்திற்குப் பிறகு இவருடைய பயணம் ஏறுமுகமாகவே இருந்து.

நடிகர் அஜித்தின் வரலாறு என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கனிகா அதன்பிறகு எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் தமிழை விடவும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்.

மலையாளத்திலேயே அதிக படங்களிலும் நடித்திருக்கிறார். சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் ஆஸ்தான நடிகையான இவரை சமீபத்தில் ஓகே கண்மணி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் மணிரத்தினம்.

இதன் பிறகு இவருக்கு தமிழில் மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவரும் நடிகை கனிகா தற்போது படு கிளாமரான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய தொடை அழகு இன்னும் எடுப்பாக தெரியும் அளவுக்கு குட்டையான உடையணிந்து கொண்டு பார்க்கில் இருக்கும் பாதையை அளக்கும் படி ஒரு நடன அசைவை வெளிப்படுத்தி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருவதுடன் மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …