“ப்பா.. பட்ட ஜிலேபி.. பாக்க பாக்க சூடேறுதே..” – கவர்ச்சி உடையில் சூடேற்றும் கண்மணி மனோகரன்..!

பாரதிகண்ணம்மா சீரியல் அதிகமும் அறிமுகமான நடிகை கண்மணி மனோகரன் ஆரம்பத்தில் வில்லத்தனமான கதாபாத்திரமாக இருந்தாலும் எபிசோடுகள் செல்லச்செல்ல ஹீரோயின் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு இணையாக கொண்டுவரப்பட்டார்.

தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பெருவாரியான ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கும் இந்த சீரியலில் முதன்மையான கதாபாத்திரமான கண்ணம்மாவின் உடன்பிறவா சகோதரியாக நடித்தார்.

இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலப் படுத்தி இருக்கிறார் நடிகை கண்மணி மனோகரன் என்று கூறலாம். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகும் வாட்டசாட்டமான தோற்றமும் இவரை ரசிகர்களின் கனவுக்கன்னி ஆக்கியிருக்கிறது.

தொடக்கத்தில் கண்ணம்மாவுக்கு எதிரான வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த கண்மணி மனோகரன் ஒருகட்டத்தில் நல்லவராக தன்னுடைய அக்கா கண்ணம்மாவுக்கு உதவும் கதாபாத்திரமாக பயணித்து வருகிறார்.

சமீபத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து மீண்டும் இன்னொரு ப்ராஜக்ட்-டில் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை கண்மணி மனோகரன். இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் பங்கேற்று வந்த கண்மணி அந்த நிகழ்ச்சியின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வது வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது விதவிதமான கவர்ச்சி உடைகளில் தன்னுடைய அளவுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …