பொதுவாகவே சீரியல்களில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் லட்சணமான முக ஜாடையோடு வந்து நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதே கிடையாது.
நிஜ வாழ்க்கை எடுத்துப் பார்த்தோமானால் கிளாமர் ததும்ப அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்கு முக்காடு செய்து விடுகிறது.
அப்படித்தான். தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்படுபவர் கண்மணி மனோகரன்.
சீரியல் நடிகை கண்மணி மனோகரன்:
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பான. பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் புகழ் பாராட்டப்பட்டார்.
சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய கண்மணி 2022 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற தொடரில் நடித்து மேலும் பிரபலமானார்.
இந்த தொடர் மூலம் அவருக்கு ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பு கிடைக்க அவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடரும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தனர்.
அந்த தொடர் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பாக அந்தத் தொடரில் இரட்டை முன்னணி கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமுதாவும் அன்னலட்சுமி தொடரில் மிகவும் ஹோம்லியாக லட்சணமான பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது சமூக வலைதளங்களில் தாறுமாறான மாடரன் உடைகளை அணிந்து திக்கு முக்காட வைத்திருக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி :
அவரா இவர் என ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவிற்கு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக் சும்மா குவிக்கிறது.
தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் தீயாய் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட நடிகைகளை விட சீரியல் நடிகைகள் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக மனதில் பதிந்து விடுகிறார்கள்.
திக்குமுக்காட செய்யும் மாடர்ன் லுக்:
ஏனென்றால் இல்லதரசிகள் மத்தியில் மிகவும் சுலபமாக பிரபலமாகும் சீரியல் நடிகைகள் திரையில் நடிப்பது போன்றே நிஜவாழ்க்கையில் இருப்பார்கள் என நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இது போன்ற மாடர்ன் உடை, கவர்ச்சி ,தாறுமாறான கிளாமர் உள்ளிட்டவை பார்க்கும் ரசிகர்கள் திக்கு முக்காடி போய் கிடக்கிறார்கள்.
இதெல்லாம் வெறும் நடிப்பு நடிப்பிற்காக தான்…. இவர் என்ன வேணாலும் செய்வாளர்கள் செய்வார்கள் போல என விவரம் தெரியாத ரசிகர்கள் குழம்பி போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.