மாடர்ன் உடையில் பிரபல நடிகை உமாஸ்ரீ.. குவியும் லைக்குகள்..!

கன்னட சினிமாவில் அரசியல்வாதியாகவும் அதே சமயம் நடிகையாகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை உமாஸ்ரீ. 1957-ல் பிறந்த உமா ஸ்ரீ சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக இவர் இருந்து வந்துள்ளார். சினிமாவிற்கும் அரசியலுக்கும் இடையே எப்பொழுதுமே நெருங்கிய தொடர்பு உண்டு.

அந்த வகையில் எளிதாக பிரபலங்களால் அரசியலில் அதிக வரவேற்பு பெற முடியும். அதற்கு முக்கிய காரணமே அவர்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். சாதாரண அரசியல்வாதிகள் கூட சினிமா பிரபலங்கள அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது கிடையாது.

பிரபல நடிகை

அந்த வகையில்தான் நடிகை உமா ஸ்ரீ செய்யும் பிறகு அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். அதனை தொடர்ந்து கர்நாடகாவின் அமைச்சராகவும் இவர் சில காலங்கள் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக கர்நாடகாவில் இருந்து வருகிறார்.

திரைப்படங்களைப் பொறுத்தவரை எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறுக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அந்த செல்வாக்கை பயன்படுத்திதான் பிறகு அரசியலில் கால் பதித்தார்.

மாடர்ன் உடையில்

கர்நாடகாவில் நிறைய ரசிகர்கள் இருந்தாலும் மற்ற மொழிகளில் அவ்வளவாக இவருக்கு ரசிகர்கள் கிடையாது. ஏனெனில் 1980 முதல் அவர் கர்நாடகா சினிமாவில் நடித்து வந்தாலும் கூட மற்ற மொழிகளில் பெரிதாக இவர் ஆர்வம் காட்டவில்லை.

பெரும்பாலும் ஒரு மொழியில் பிரபலமாகும் நடிகைகள் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ஆர்வம் காட்டி நடித்து வருவார்கள். இதன் மூலமாக இந்திய அளவில் அவர்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். ஆனால் உமா ஸ்ரீயை பொறுத்தவரை அவர் விஜயகாந்தை போலவே அவரது சொந்த மொழியில் மட்டுமே திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குவியும் லைக்குகள்

இந்த நிலையில் என்னதான் அரசியலுக்கு அவர் சென்றாலும் கூட அவருக்கென்று இருக்கும் ரசிக்கப்பட்டாளம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது புகைப்படங்களை அதிகமாக ஷேர் செய்வதும் அவற்றை லைக் செய்து வருவதுமாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன சமூக வலைதளத்தில் இந்த புகைப்படங்கள்தான் இப்பொழுது அதிக ட்ரெண்டாகி வருகின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam