நடிகை மீனாவுடன் அமைச்சர் உறவு..? சூர்யா சொன்னது உண்மைதான்.. பிரபல மருத்துவர் பரபரப்பு பேச்சு..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை மீனா பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றும் எவர்கீன் நடிகையாக விளங்கும் இவர் தற்போது திரை உலகில் ரீஎன்றி கொடுக்கலாமா? என்று யோசித்து வருகிறார்.

மேலும் இவரது கணவர் வித்தியாசாகர் இறந்ததை அடுத்து பல்வேறு விதமான வதந்திகள் இவரை சுற்றி எழுந்தது. அதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளி வந்த போதும் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் பதில் அளித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

நடிகை மீனாவுடன் அமைச்சர் உறவு..

இந்நிலையில் தற்போது பாஜக பார்ட்டியை சேர்ந்த அமைச்சர் எல் முருகனோடு மீனாவை இணைத்து வெளி வந்திருக்கும் விவகாரமான பேச்சுக்கள் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது பற்றி திருச்சி சூர்யா கூறிய விஷயம் உண்மைதானா? என்று பலரையும் சிந்திக்க வைக்கக் கூடிய வகையில் வெளி வரும் தகவல்களால் மிரண்டு போயிருக்கும் மக்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் பிரபல மருத்துவர் காந்தராஜ் சொன்ன விஷயங்கள் பரபரப்பாய் மாறி உள்ளது.

இன்று அரசியல் எப்படி உள்ளது என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது யார் எந்த பெண்ணை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது. அப்படி இருக்கும் போது அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்கா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.

மேலும் ஏற்கனவே பாஜகவை சார்ந்த வி எல் ராகவன் ப்ளூ ஃபிலிம் வெளியிட்டதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து என்ன நடந்தது. அந்தப் பெண்கள் யாரேனும் புகார் கொடுத்தார்களா? என்பது போல் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு இருக்கிறார்.

இந்த விஷயத்தை பொருத்த வரை எல் முருகன் மற்றும் மீனா அமைதியாக இருப்பதால் உண்மையாகுமா? என்று தொகுப்பாளர் கேட்க அவர்கள் பதில் அளித்தால் மீண்டும் ஒரு கேள்வியை நீங்கள் கேட்பீர்கள். இது தேவையா? என்று குதர்க்கமாக பேசி இருக்கிறார்.

சூர்யா சொன்னது உண்மைதான்..

இதுபோன்ற நிகழ்வுகள் அரசியலில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நிகழ்ந்து வருவதாக சொல்லி இருக்கக்கூடிய மருத்துவர் காந்தராஜ் யார் யாரை வைத்துக் கொண்டால் என்ன என்பது போல பேசியிருக்கிறார்.

மேலும் இது போன்ற வதந்திகள் அது சம்பந்தமான புகைப்படங்கள் வெளிவருவதின் மூலம் மீனாவிற்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படாதா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது அது மீனாவைச் சார்ந்தது உங்களுக்கு என்ன என்று பேசிவிட்டார்.

மேலும் அண்ணாவிற்கு பானுமதி நடிகை, எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவையும் வைத்து கிசுகிசுக்கள் அந்த நாளிலேயே வந்தது . எனவே இது போல கிசுகிசுக்கள் வெளிப்படுவது சகஜமான ஒன்றுதான்.

பிரபல மருத்துவர் பரபரப்பு பேச்சு..

இதனை அடுத்து காந்தி சபர்மதி ஆசிரமத்தில் இருக்கும் போது இரண்டு பெண்களை உடன் இருந்த கதை பற்றியும் அவர்கள் காந்தியை தாங்கிப் பிடித்தால் அழைத்துச் செல்வார்கள். அந்த பெண்களுக்கும் காந்திக்கும் என்ன உறவு என்பது போன்ற விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

இதனை அடுத்து காந்தராஜ் சொன்ன பகிர் தகவல்கள் இணையம் முழுவதும் வேகமாக பரவி வருவதோடு இந்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வரும் நிலையை ஏற்பட்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version