தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பிறகு எம்ஜிஆர் சிவாஜி படங்களில் சிறுமியாக நடித்திருப்பார். சில பக்தி படங்களில் குமரன் முருகனாக சில காட்சிகளில் நடித்திருப்பார்.
பாரதிராஜா இயக்கத்தில், பருவ மங்கையாக 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி தோன்றினார். சப்பாணிக்கு பிடித்த மயிலாக மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாை ரசிகர்களையே தன் வசீகர அழகால் கிறங்கடித்தவர் ஸ்ரீதேவி.
கடந்த 1980, 90களில் தமிழில் ரஜினி, கமல் என மாறி மாறி ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி இந்திக்கு போய், பாலிவுட் நாயகியாக ஒரு கட்டத்தில் மாறினார்.
அங்கு அனில் கபூர் அண்ணன் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதயின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர். இளைய மகள் குஷி கபூர்.
ஜான்வி கபூர் தடக் என்ற இந்தி படத்தின் மூலம், 2018ல் பாலிவுட்டில் அறிமுகமானார். கார்கில் பெண், ரூஹி, குட்லக் ஜெர்ரி, மிலி, பவால் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
69வது Film Fare Awards..
சமீபத்தில் நடந்த 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் கரன் ஜோகர் பாலிவுட் நடிகர் வருண் தவான், பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜானகி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
வருணுக்கு பிடித்த 69…
அந்த விழாவில் பேசிய கரன் ஜோகர் இது 69வது பிலிம் பேர் விருது. அதேபோல நடிகர் வருணனுக்கு 69 என்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என மேடையிலேயே கலாய்த்து இருந்தார்.
இதனை கேட்ட ஜான்விகபூர் குபீர் என சிரித்தார் இவருடைய ரியாக்ஷனை பார்த்து ரசிகர்கள் போக்குமாக்கான கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு பேட்டியில் நடிகர் வருண் தவான் படுக்கையில் தனக்கு பிடித்த பொசிஷன் 69 என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வெளியில் பேசவே கண்றாவியான ஒரு விஷயம்தான்.
படுக்கையில் தனக்கு 69வது பொசிஷன் பிடிக்கும் என்று ஒரு நடிகர் சொல்லும்போது, அதற்கு நடிகையின் ரியாக்சன் இப்படி இருந்தால், அதுவும் ஸ்ரீதேவியின் மகளின் ரியாக்ஷன் பலரையும் முகம் சுளிக்கதான் வைத்தது.