இது இல்லாமல்.. உடலுறவில் ருசி இருக்காது.. வெக்கமின்றி வெளிப்படையாக நடிகை கரீனா கபூர்..!

பாலிவுட் நடிகை கரீனா கபூர் இது இல்லாமல் உடலுறவில் ருசி இருக்காது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பார்வையை வெட்கமே இல்லாமல் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். அது என்ன விஷயம்..? என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 1980 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை கரீனா கபூர். இவரை ரசிகர்கள் பலரும் செல்லமாக பெபோ என்று அழைக்கிறார்கள்.

இவருடைய தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா மூத்த சகோதரி கரிஸ்மா ஆகிய அனைவருமே திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் ஆவார்கள். தன்னுடைய குடும்பமே திரை உலக பின்புலம் கொண்டது என்பதால் சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஆனாலும் 2000 ஆண்டு வரை அவரால் பெரிய திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளியான கபி குஷி கபீ கம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த காலத்தில் மிகப்பெரிய வசூலை பெற்றது இந்த திரைப்படம் மட்டும் இல்லாமல் நடிகை கரீனா கபூருக்கும் மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. நாட்கள் செல்லச் செல்ல இவருடைய திரைப்பட வாய்ப்பு பொருளாதார வளர்ச்சியும் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.

பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை கரீனா கபூர் அந்த படங்கள் வெற்றி பெற வெற்றி பெற புதிய புதிய உயரங்களுக்கு பறந்து கொண்டே இருந்தார்.

இடையில் 2004 ஆம் ஆண்டு ஷாகித் கபூர் என்ற நடிகரை காதலித்து வருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், 2007 ஆம் ஆண்டு அவரை பிரிந்தார் நடிகை கரீனா கபூர் என்றும் கூறினார்கள்.

அதனை தொடர்ந்து நடிகர் சாயிப் அலிகானுடன் தொடர்பில் இருக்கிறார் என்றெல்லாம் தகவல் வெளியானது. இது குறித்து இருவரும் மௌனம் சாதித்து வந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் தொடர்பில் இருப்பது உண்மைதான் என்பது தெரியவந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கரீனா கபூர் ரகசியமான சில கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.

பொதுவாகவே பாலிவுட் ஊடகங்களில் பாலிவுட் நடிகைகள் எதிர்கொள்ளக்கூடிய வழக்கமான கேள்விதான் இது என்றாலும் கூட பல நடிகைகள் தவிர்த்து விடுவார்கள் ஆனால் குறிப்பிட்ட சில நடிகைகள் வேண்டுமென்று இந்த கேள்வியை எதிர்பார்த்து காத்திருந்து போல தங்களுடைய பதிலை கூறி பரபரப்பை கிளப்புவார்கள்.

அந்த வகையில் நடிகை கரீனா கபூரும் இந்த பரபரப்பை கிளப்பியிருக்கிறார். உடலுறவில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகை கரீனா கபூர், இதற்கு நான் வெளிப்படையாக பதில் அளிக்க விரும்பவில்லை. நான் எப்போதும் கீழே இருக்கவே விரும்புவேன். இதற்கு மேல் நான் எதுவும் சொல்லவில்லை என கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், ஆனால் ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக சொல்ல முடியும். உடலுறவில் எது முக்கியமோ இல்லையோ இருவருக்கும் இருக்கக்கூடிய அன்பு பிணைப்பு மிகவும் முக்கியம்.

இருவருடைய உயிரும் கலந்த பிறகு தான் அவர்கள் உடல் கலக்க வேண்டும். இது வெறும் இரு உடல்களின் இணைவு அல்ல இரண்டு ஆத்மாக்களின் இணைவு என்ற எண்ணம் இருவருக்குள்ளும் இருக்க வேண்டும்.

ஒருவேளை இந்த உணர்வு யாராவது ஒருவரிடம் இல்லை என்றாலும் கூட அவர்களின் உறவில் ருசி இருக்காது. எனவே இருவரிடமும் ஆத்மார்த்தமான காதல் அன்பு இருக்கும்போது தான் அவர்களுடைய அந்த உறவு ருசியாக இருக்கும்.

இன்னொரு விஷயத்தையும் கூறிக்கொள்கிறேன். அதிகாலை நேரங்கள் தான் இப்படியான விஷயங்களுக்கு சரியானவை என பேசி இருக்கிறார் நடிகை கரீனா கபூர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version