இந்த வயசுலயும் இப்படியா.. ஏர் ஹோஸ்டர்ஸ் உடையில்.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த கரீனா கபூர்..!

பாலிவுட்டில் சக்கை போடு போட்ட நடிகைகளில் ஒருவராக திகழும் கரீனா கபூரை செல்லமாக பெபோ என்று அழைப்பார்கள். திரை குடும்பப் பின்னணியில் இருந்து பிறந்த இவரது தந்தை, மூத்த சகோதரி கரிஷ்மா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் பிக்பாஸ் ஜூலி.. என்ன கொடுமை சார் இதெல்லாம்..

பஞ்சாபி வம்சத்தை சார்ந்த இவர் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மும்பையிலேயே தனது பள்ளி படிப்பை முடித்த இவர் வர்த்தகத் துறையில் பட்டப் படிப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை.

நடிகை கரீனா கபூர்..

2000 ஆவது ஆண்டில் முதல் முதலில் ராகேஷ் ரோஷனின் கஹோ நா… ப்யார் ஹை படத்தில் இயக்குனர் மகன் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்க இருந்தார். இருந்தாலும் படப்பிடிப்பு தொடங்கி சில நாள் கழித்து அதனை கைவிட்டு விட்டார்.

இதனை அடுத்து அதே ஆண்டு நெப்யூஜி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து வெற்றியை கொடுத்ததால் அவருக்கு ஏராளமான விருதுகள் குவிந்தது.

2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இதனால் இவருடைய பெயர் கரீனா கபூர் கான் என மாறியது. தற்போது இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மும்பையில் வசித்து வரும் இவர் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

நடிப்பதோடு நின்று விடாமல் பல தொழில்களை தொடங்கி நடத்திய நிலையில் அந்த தொழில்களில் தோல்வி அடைந்த கரீனா கபூர் மீண்டும் 2004 ஆம் ஆண்டு முதல் நடிப்பில் கவனத்தை செலுத்து வருகிறார். இவர் பல மேடை நாடகங்களிலும் சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அசத்தும் ஏர் ஹோஸ்டர்ஸ் உடையில்..

உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிக அளவு கொண்ட இவர் பல நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அத்தோடு இவர் தற்போது சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் முன்னழகும், தொடை அழகும் நேர்த்தியாக தெரியக்கூடிய வகையில் விமான பணிப்பெண் போல காட்சி அளித்து பலருக்கும் பரவசத்தை ஏற்படுத்தி விட்டார்.

ஒன்றுக்கு, ஒன்று மிஞ்சுமா? என்று கேட்கக் கூடிய அளவு வெவ்வேறு கோணங்களில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

ஹார்ட் பீட் எகிறிய நிலையில் ரசிகாஷ்..

கோட் சூட்டில் கலக்கி இருக்கும் இவர் வெள்ளை நிற கோட்டின் அணிந்து கொண்டு ப்ரீஹேரில் இவர் காட்சி அளித்திருக்கும் விதத்தைப் பார்த்து பலரும் கவிஞர்களாக மாறிவிட்டார்கள்.

இதனை அடுத்து இளசுகளின் ஹார்ட் பீட் எகிறி விட்டது என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு போசும் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தையே திணற வைக்கக் கூடிய அளவு ஒவ்வொரு போட்டோவும் கூடுதல் கிளாமரில் ரசிகர்களை புரட்டிப் போடக்கூடிய வகையில் உள்ளது.

எனவே எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரக்கூடிய ரசிகர்கள் க்யூ கட்டி இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. பிரபலம் பரபரப்பு பேட்டி..!

இந்நிலையில் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டதை அடுத்து அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது வரை வெளியிட்ட புகைப்படங்களில் வித்தியாசமான புகைப்படமாக உள்ளது என சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த வயசிலேயும் இப்படியா? ஏர் ஹோஸ்டர்ஸ் உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைத்தாரா? இல்லையா?  என ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version