அந்த நேரத்தில் உடலுறவு குறித்த ஆசை அதிகாமா வருது.. நடிகை கரீனா கபூர் ஓப்பன் டாக்..!

பாலிவுட் நடிகையான கரீனா கபூர் 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி பிறந்தவர். இவரது குடும்பமே ஓர் திரை குடும்பம் என்று சொன்னால் மிகை ஆகாது.

மும்பையில் உள்ள கல்லூரியில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்ட கரீனா கபூர் நடிப்பில் ஆர்வம் இருந்ததை அடுத்து 2000-ஆவது ஆண்டு நெப்யூஜி என்ற படத்தில் நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

நடிகை கரீனா கபூர்..

பாலிவுட் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்து ஏராளமான விருதுகளை பெற்றிருக்கும் கரீனா கபூரின் குடும்பம் நான்கு தலைமுறைகளாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இவர் 2012- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைத் அலிகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் தன்னுடைய பெயரை கரீனா கபூர் கான் என மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் படத்தில் நடித்து வரக்கூடிய இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி விடுவது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் பிரியங்கா சோப்ராவின் உச்சரிப்பை கேலி செய்ததை அடுத்து அதற்கு பதிலடியாக பிரியங்கா சோப்ரா கொடுத்த பதில்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

அந்த நேரத்தில் உடலுறவு குறித்த ஆசை..

பயணம் செல்வதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் கரீனா கபூர் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புவதாக சொல்லி இருப்பதோடு யோகா பயிற்சிகளையும் வழக்கமாக மேற்கொண்டு வருகிறார்.

மேலும் சமீபத்திய பேட்டி ஒன்று அந்தரங்க விஷயம் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கக்கூடியது இவரது பதில் தற்போது ட்ரெண்டிங் பதில் ஆக மாறிவிட்டது.

அதில் குறிப்பாக உடல் உறவு கொள்ள உங்களுக்கு பிடித்த பொசிஷன் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எனக்கு எப்பவுமே ஆண்டா பொசிஷன் தான் மிகவும் பிடிக்கும் என்று கூச்சப்படாமல் ஓப்பனாக சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் படுக்கையில் உடலுறவு கொள்ளும் போது இருவர் இடையே அதிகமாக காதல் எடுக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அது சிறப்பாக அமையும் என்று வெளிப்படையாக சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஓபன் டாக்கால் பரபரப்பு..

அதனை அடுத்த இவர் பேசும் போது ஒருநாள் ஊர் சுற்றி விட்டு வந்து தூங்கிவிட்டோம். அதனை அடுத்து அதிகாலையில் ஒரு விஷயம் நடந்ததாகவும் அது தன் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம் என்று சொல்லி இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து உடலுறவுக்கு அற்புதமான நேரம் எது என்று கேட்டால் அதிகாலை நேரம் தான் என்று நான் கூறுவேன் என கரீனா கபூர் பேசிய பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

மேலும் அதிகாலை நேரத்தில் உடலுறவு குறித்த ஆசை அதிகமா வருகிறது என்றும் அந்த நேரமே உறவு கொள்ள சரியான நேரமும் கூட என வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை கரீனா கபூர்.

இதனை அடுத்து எந்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி வருவதோடு விஷயம் தெரியாத நண்பர்களுக்கும் இதைப் பற்றி சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version