முதன் முறையாக நீச்சல் உடையில் “கர்ணன்” ரஜிஷா விஜயன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சினிமாவுலகில் சற்று திறமையையும் அழகையும் காட்டி ரசிகர் மனதில் நிரந்தர இடத்தை பிடித்த நடிகைகள் அசத்துவது உண்டு அந்த வகையில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.

மலையாள சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டிருந்த ரஜிஷா விஜயன் திறமையை பார்த்து தமிழ் சினிமா இயக்குனர்கள் இவரை இழுத்து போட்டனர். முதலாவதாக இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகை ரஜிஷா விஜயன் தொடர்பு கொண்டு கதையை சொல்லி உள்ளார் அந்த கதை அவருக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டது.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள அந்த கிராமத்திற்கு சென்று 10 நாளுக்கு முன்பே தங்கி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு போல மாறி நடித்தார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சொன்னார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து நடிகர் தனுஷ் பாராட்டினாராம். கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திலும் நடித்தார்.

இந்தப்படமும் வெற்றியை ருசித்த காரணத்தினால் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல ஒரு வரவேற்பை நடிகை ரஜிஷா விஜயன் பெற்றுள்ளார். சினிமாவில் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

ஒரே சமயத்தில் தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமா ரசிகர்களை கவரும் அளவிற்கு மாடர்ன் உடையில் தனது வளைவு நெளிவான அழகை காட்டி விருந்து கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஓரினச்சேர்கேள்விகையாளர்களை மையமாக கொண்டு உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ரஜிஷா முதன் முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள், எப்போது அந்த வெப் சீரிஸ் வெளியாகும் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …