நடிகர் கார்த்தி காதலித்த நடிகை இவரா..? ரகசியத்தை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

நடிகர் கார்த்தி, அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார். இன்று வரை நடிகர் கார்த்திக்கு, பருத்திவீரன் என்ற சிறப்பு பெயர்தான் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

கார்த்தி

நடிப்பில் நல்ல அறிமுகத்தை பெற்ற நடிகர் கார்த்திக்கு தொடர்ந்து நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் குறிப்பாக கைதி, கொம்பன், தோழா, பையா, நான் மகான் அல்ல, சர்தார், தீரன் அதிகாரம் 1, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து நடிகர் கார்த்தி மாஸ் காட்டினார்.

ஜப்பான் பிளாப்

ஆனால் அவரது 25வது படமான ஜப்பான் படம் மிகப்பெரிய பிளாப் படமாக இருந்தது. இதற்கும் அந்த படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற மிகச்சிறந்த படங்களை இயக்கிய ராஜூமுருகன்தான் டைரக்ட் செய்திருந்தார்.

அதே வேளையில் இந்த படத்தில் ஹீரோ கார்த்தி குறுக்கீடு அதிகமாக இருந்ததும், அடிக்கடி கதையில் அவரே மாற்றங்கள் செய்ததும்தான் படம் மிக மோசமாக தோல்வி அடைய காரணம் என்று அந்த படத்தில் நடித்த பவா செல்லத்துரை சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

பையா, தோழா

நடிகர் கார்த்தி நடித்த பையா, தோழா படங்களில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தமன்னா. இப்போது பாலிவுட்டில் மிக முக்கிய நாயகியாக தமன்னா இருந்து வருகிறார். குறிப்பாக கவர்ச்சியில் உறித்துவிட்ட கோழி போல அங்கு தாராளமாக கவர்ச்சி காட்டி, இந்தி படவுலகை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் அவர் ஆடிய காவாலா பாட்டுக்கான வைப் இன்னும் அதிரடியாக அதிர்ந்துக்கொண்டே இருக்கிறது.

இதையும் படியுங்கள்:  இப்படித்தான் என்னோட அந்த உறுப்பை பெருசு பண்ணேன்.. ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

இந்நிலையில் கார்த்தி, தமன்னா சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் வெளியே வந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

நடிகர் கார்த்தி, நடிகர் சிவக்குமாரின் 2வது மகன். சிவக்குமார் பார்த்த உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாகி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.

நூலு விட்டார்

அவரும் தன்னுடன் பையா, தோழா படங்களில் நடித்த தமன்னாவுக்கு நூலு விட்டார். தமன்னா பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தார். அப்போ சிவக்குமார் கார்த்தியை கூப்பிட்டு, டேய் உனக்கு வீட்ல பெண் பார்த்துட்டு இருக்கு. பெண் பார்த்தாச்சு. கொஞ்சம் பொறுமையா இரு. நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டார்.

இதையும் படியுங்கள்: உள்ளாடைக்குள் ஜூஸ் பாட்டில்.. கொஞ்சம் விட்டா பேண்ட் கிழிஞ்சிருக்கும்.. ரவீனா தாஹா கன்றாவி ஆட்டம்..

சொந்தக்கார பெண்ணையே…

அதனால் காதலித்த தமன்னாவை கைவிட்டுவிட்டு அப்பா அம்மா பார்த்த சொந்தக்கார பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டார் நடிகர் கார்த்தி. இப்போது அவர் நல்ல குடும்பத் தலைவனாக வாழ்ந்து வருகிறார், என்று அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

கார்த்தி அடம்பிடிக்கவில்லை

நடிகர் கார்த்தி காதலித்த நடிகை தமன்னா தான் என்ற ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன். ஜோதிகா தான் வேண்டும் என்று சூர்யா போல, தமன்னா தான் வேண்டும் என கார்த்தி அடம்பிடிக்கவில்லை என்பது இதில் மிகவும் கவனிக்கத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version