கிளாமர் மகா ராணி.. தரமான நாட்டுக்கட்ட.. டூ பீஸ் நீச்சல் உடையில் உரிச்ச கோழியாக கார்த்திகா நாயர்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை ராதா பற்றி உங்கள் நினைவில் இருக்கிறதா? அந்த ராதாவின் மகள் கார்த்திகா வாரிசு நடிகையாக திரை உலகில் களம் இறங்கினார்.

இவர் தனது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள போடர் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்ததை அடுத்து லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் தொழில் கல்வியை படித்தவர்.

கார்த்திகா நாயர்..

முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

2009-ஆம் ஆண்டு வெளி வந்த ஜோஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதனை அடுத்து 2011 -ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த கோ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இந்த படத்தை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று காத்திருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் 2013-ஆம் ஆண்டில் அன்னக்கொடி என்ற தமிழ் படத்தில் நடித்ததை அடுத்து அதே ஆண்டு டீல் என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.

எனினும் ராதாவிற்கு திரையுலகில் கிடைத்த வரவேற்பு, கார்த்திகா நாயருக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே இவர் தமிழில் கடைசியாக புறம்போக்கு என்ற படத்தில் நடித்ததோடு நின்று விட்டார்.

இந்நிலையில் போதிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததை அடுத்து கார்த்திகா நாயர் அண்மையில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

கிளாமர் மகா ராணி.. தரமான நாட்டுக்கட்ட..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை போட்டோ சூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சினிமாவில் காட்டுவதை விட கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து உரித்த கோழி போல கார்த்திகா நாயர் முன்னழகையும் இடை அழகையும் எடுப்பாக காட்டியிருப்பதை பார்த்து ரசிகர்கள் அச்சச்சோ என்று கூக்குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது இளசுகளின் மத்தியில் படு வைரலாக பரவி வருவதோடு இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கேட்காமலேயே அள்ளித் தந்து கிளாமரில் இவர் மகாராணி போல் ஜொலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து அது மாதிரியான ஆசைகள் ஏற்பட காரணமாகிவிட்டது.

டூ பீஸ் நீச்சல் உடையில் உரிச்ச கோழியாக..

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு இருக்கும் இந்த புகைப்படத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் உரித்த கோழி மாதிரி அனைவருக்கும் தரிசனம் தந்திருப்பதாக சொல்லிவிட்டார்கள்.

இப்படி இணையத்தையே திணற வைக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கக்கூடிய கார்த்திகா நாயர் இனியாவது இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக திணற விட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

மேலும் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அமோக வரவேற்பு இணையதள வாசிகளின் மத்தியில் கிடைத்திருப்பதால் கார்த்திகா நாயர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கலாம்.

தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் இணைத்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version