“ப்பா.. என்னா பொண்ணு டா..” – பெசஞ்சி வச்ச பரோட்டா மாவு..! – தளுக் மொழுக்கென திணறடித்த கருணா பூஷன்..!

தெலுங்கில் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கருணா பூஷன். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் தன்னுடைய குழந்தை பருவத்திலேயே பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அசத்தியிருக்கிறார்.

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நடிகையாக மாறினார். தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பரத் பூஷன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் நடிகை கருணா பூஷன்.

மேலும் தன்னுடைய பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாகவும் நடிக்கிற நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி. திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து நடிகைகள் ஒதுங்கி விடுவார்கள்.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

ஆனால், இவருக்கு திருமணத்திற்கு பிறகு தான் சினிமா வாழ்க்கையே சூடு பிடித்தது என்று கூறலாம். திருமணத்துக்கு பிறகு சீரியலில் நடித்து வரும் இவர் திரைப்படங்களிலும் தோன்றி வருகிறார்.

ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதைக்கு வலு சேர்க்க கூடிய கதாபாத்திரங்களாக துணை நடிகையாக இருந்தாலும் சரி என்று ஏற்று நடத்தி வருகிறார்.

மேலும் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ள நடிகை கருணா பூஷன் சமீபத்திய திரைப்படம் ஒன்றில் படி கிளாமரான உடை அணிந்து கொண்டு சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அந்த காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் பைரல் ஆகி வருகின்றது. சினிமாவில் கவர்ச்சி ராணியாகவும் பயணிக்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகை கர்ணா பூஷன் என்று தெரிகிறது.

மட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் படுகிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்து அருகில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான உடையில் கவர்ச்சி தேவதையாக இன்னும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version