கூவத்தூருக்கு வந்து நடிகைகள் பட்டியல்.. இவர் வாயை திறந்தால் அவ்ளோ தான்.. பகீர் கிளப்பும் நடிகர்..!

நடிகர் கருணாஸ், நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்.

கருணாஸ்

அதன்பிறகு வில்லன் படத்திலும் நடித்திருந்தார். அவரது டயலாக் டெலிவரியும், நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் பல ஹீரோக்கள், தங்களது படங்களில் கருணாஸை நடிக்க வைத்தனர். இயக்குநர்களும் அவரை தேர்வு செய்தனர்.

அந்த வகையில் ரஜினியுடன் பாபா, எந்திரன், கமலுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், அதர்வாவுடன் பானா காத்தாடி, ஸ்ரீகாந்துடன் ஏப்ரல் மாதத்தில், கார்த்தியுடன் கொம்பன், தனுஷ் உடன் யாரடி நீ மோகனி, திருடா திருடி, ஜிவி பிரகாஷூடன் டார்லிங் போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.

திண்டுக்கல் சாரதி

இதுதவிர திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கருணாஸ் கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

இதற்கிடையே அரசியல் கட்சி ஆரம்பித்த கருணாஸ், அதிமுக ஆதரவுடன் கடந்த 2016ம் ஆண்டில் எம்எல்ஏ ஆகவும் இருந்தார்.

இதையும் படியுங்கள்: டூ பீஸ் நீச்சல் உடையில் மீனா.. இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா.. குவியும் லைக்குகள்.. வைரல் வீடியோ..

கூவத்தூர் நட்சத்திர விடுதியில்

அப்போது ஜெயலலிதா மறைவுக்கு பின், 2017ம் ஆண்டில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு அணிகள் பிளவுபட்டதால், எம்எல்ஏ க்கள் அணி தாவுவதை தடுப்பதற்காக, கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் எம்எல்ஏக்கள் அனைவரும் 11 நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு அங்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டு, ராஜ மரியாதையுடன் நடத்தப்பட்டனர். அப்போது மதுபான விருந்து, அசைவ விருந்து ஆகியவற்றுடன் பலருக்கு பெண்களும் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சினிமா நடிகைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

விவகாரமான விஷயங்கள்

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், அதிமுகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஒருவர் சில விஷயங்களை சொன்னார். அதுவும் நடிகை திரிஷா, நடிகர் கருணாஸ் குறித்து அவர் சொன்ன அந்த விவகாரமான விஷயங்கள் சமூக வலைதளங்களில் அனல் பறக்கச் செய்தது.

இதையும் படியுங்கள்:விபச்சார விடுதியில் அந்த பெண் சொன்ன ஒரு வார்த்தை.. நொறுங்கிவிட்டேன். மிருணாள் தாகூர் வேதனை..!

நன்றாக தெரியும்

இதுகுறித்து வீடியோ ஒன்றில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, கூவத்தூருக்கு நடிகைகள் பலர் வந்து சென்றிருக்கிறார்கள் இந்த விவரம் எல்லாம் நடிகர் கருணாசுக்கு நன்றாக தெரியும்.

திரிஷாவை 25 லட்சம் கொடுத்து அழைத்து வந்தார்கள் என்று சொன்ன ஏவி ராஜு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டாரே தவிர, கருணாஸிடம் ஏதாவது மன்னிப்பு கேட்டாரா என்றால் இல்லை.

வாயை திறந்தால் அவ்வளவுதான்

கருணாஸிற்கு தான் கூவத்தூருக்கு வந்த நடிகைகளின் பட்டியல் தெரியும். அவர் வாயை திறந்தால் அவ்வளவுதான் என பகீர் கிளப்பி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version