என்னது.. நடிகை கஸ்தூரியின் மகள் இவங்க தானா..? தீயாய் பரவும் வீடியோ..! வியப்பில் ரசிகர்கள்…!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் கஸ்தூரி. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து 90ஸ் காலகட்டத்தில் பிரபலமானவராக இருந்து வந்தார்.

1992 ஆம் ஆண்டு மெட்ராஸ் அழகி போட்டியில் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்றிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் துவங்கியது.

நடிகை கஸ்தூரி

ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், அமைதிப்படை , இப்படி பல வெற்றி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் கஸ்தூரி .

இதையடுத்து செல்ல செல்ல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதல் முதலில் அழகாக இருந்து அதன் பிறகு சினிமாவில் நடிக்க துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலே பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் படிப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியிலேயே முதல் இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது .

அந்த அளவில் படிப்பில் புத்திசாலியாக இருந்து வந்தார். இவர் ரவிக்குமார் என்ற மருத்துவர் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் .

இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இருக்கிறார்கள். திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வந்தார்.

அன்றாடம் நடக்கும் விஷயங்கள் குறித்து மக்களுடன் கலந்து ஆலோசித்து வருவார். மேலும் தனது கருத்துக்களை மிகவும் தைரியமாக கூறுவார்.

ட்விட்டர் கஸ்தூரி:

இவர் அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் திரைப்படங்கள் குறித்தும். தன்னுடைய. கருத்துக்களை தைரியமாக கூறி வந்ததன் மூலமாக இவர் பிரபலமானார் .

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி பெரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் அசால்டாக கூறுவதால் இவர் ட்விட்டர் கஸ்தூரி என்று அழைக்கப்பட்டார் .

இதனுடைய அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் இடையே அவ்வப்போது பெரும் போட்டி நிலவில் வந்தது.

கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் பெரும் எதிர்பார்ப்பு கடையில் சென்றார். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை அவர் அந்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை.

இதனால் அந்த நிகழ்ச்சியிலிருந்து குறுகிய சீக்கிரத்திலேயே வெளியேறி விட்டார். தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிடுவார்.

கஸ்தூரியின் மகள்:

தற்போது 50 வயதாகும் அவர் பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையான தோற்றத்தில் இருந்து வருவது தான் இவரின் அழகின் ரகசியமே.

சமீபத்தில் கூட தனது மகளுடன் சேர்ந்து அவர் ஆடிய ஆட்டம் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. அதைப்பற்றி நம் செய்தி தளத்திலேயே செய்தி வெளியிட்டிருப்போம்.

இந்நிலையில் மகளுடன் சேர்ந்து ஆடிய அந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி கஸ்தூரியின் மகளா இது? என எல்லோரும் பார்த்து வாய் அடைத்து போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version