அரபிக்குதிரை நீங்க..இந்த வயசுலயும் எப்படி மெயின்டெய்ன் பண்றீங்க.. கதற விடும் கஸ்தூரி..!

பிரபல நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலையும் இப்படியா..? அரபிக் குதிரை நீங்க.. இந்த வயசிலும் எப்படி இப்படி மெயின்டெயின் பண்றீங்க என்று வாயை பிளந்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு படுஅணிந்து கொண்டு தன்னுடைய குட்டி இடுப்பழகு பளிச்சென்று தெரிய ஆடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அரசியல் சினிமா சார்ந்த பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும்படி கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கை.

மேலும், இணையயவாசிகள் மத்தியில் குடுமிபிடி சண்டை போடுவதும் வழக்கமாக நடைபெற்ற வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியான புகைப்படங்களை சமீப காலமாக பதிவு செய்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

அதனை நம்முடைய தளத்திலும் அன்றாடம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட நீச்சல் உடைகள் நீச்சல் குளத்தில் இருந்தபடி ஒரு பூங்காவனம் புதுமணம் என்ற பாடலை பின்னணியில் இசைக்க விட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி இருந்தார் அம்மணி.

இதனை பார்த்து ரசிகர்கள் உங்களை நினைத்து நான் சுய இ**ம் செய்யட்டுமா..? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்தால் கஸ்தூரி தயவு செய்து நல்ல விதமாக பேசுங்கள். அழுக்கான மனநிலை வேண்டாம் என்று பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை கஸ்தூரி தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …