இந்த வயசுல பண்ற வேலையா இது..? கஸ்தூரியின் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

90 காலகட்டங்களில் தமிழ் திரை உலகில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை கஸ்தூரி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

நடிகை கஸ்தூரி நடிப்பதோடு நின்று விடாமல் சிறந்த சமூக ஆர்வலராக இருப்பதோடு அடிக்கடி சில விஷயங்களை சுட்டிக்காட்டி ரசிகர்களை அலாட் மோடில் வைத்து விடுவார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்வதில் வல்லவர்.

இதனை அடுத்து அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் வரும் காவலா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடல் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என கூறலாம்.

மேலும் இந்தப் பாடல் பலரும் கேட்கக்கூடிய பாடல்களில் ஒன்றாக இருந்ததோடு தமிழகமே இந்த பாடல் வரிகளை முணுமுணுத்ததோடு இந்தப் பாடலுக்கு ஏற்ப ரீலஸ் வீடியோக்களை பலரும் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள்.

அந்த வகையில் தற்போது கஸ்தூரி காவலா பாட்டிற்கு பச்சை நிற புடவையைக் கட்டி குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பார்க்கப்பட்டு அதிகமாக பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாகிவிட்டது.

மேலும் இவர் வீடியோவை வெளியிட காரணம் என்ன என்று நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். தமன்னாவின் பிறந்தநாள் என்பதால் இந்த வீடியோவை அவருக்காக டெடிகேட் செய்ய அவர் வெளியிட்டு இருக்கலாம் என்று பலரும் நினைத்தார்கள்.

இன்னொரு விஷயமும் அடங்கி இருப்பது பலருக்கும் தெரியாது. ஏனென்றால் அதே நாள் தான் உலக சேலை தினம் என்பதால் தான் தலைய தலைய புடவையைக் கட்டி டான்ஸ் ஆடியதாக நடிகை கஸ்தூரி கூறி இருக்கிறார்.

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இவரு கேள்வி ஞானத்தை பாராட்டி வருவதோடு இவரோடு இணைந்து அந்த பாடலுக்கு நடனத்தை ஆட ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இந்த வயசில் இது தேவையா? நீங்க பண்ற வேலை சரியா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.எனவே உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam