“ஹாலிவுட் நடிகைகள் பிச்ச வாங்கனும்..” காதலர் தின ஸ்பெஷல் நைட் ட்ரெஸ்ஸில் நடிகை கஸ்தூரி..

நடிகை கஸ்தூரி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயான நடிகையாக 1990களில் இருந்தவர்.

அமைதிப்படை படத்தில் தாயம்மா என்ற அப்பாவி பெண் கேரக்டரில் நடித்து, ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். இந்தியன் படத்திலும் கஸ்தூரி, கமலுக்கு மகளாக நடித்திருப்பார்.

கஸ்தூரி

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆத்தா உன் கோயிலிலே, சின்னவர், செந்தமிழ்பாட்டு, இந்தியன், அமைதிப்படை, உடன்பிறப்பு என பல படங்களில் கஸ்தூரி நடித்திருக்கிறார்.

மாடலிங் துறையில் இருந்து கஸ்தூரி, சினிமாவுக்குள் வந்தவர் என்றாலும், புடவை கட்டிய கேரக்டரில் பல படங்களில் நன்றாக நடித்திருக்கிறார்.

நடிகை கஸ்தூரி, பல ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பது வெகுவாக குறைந்து போனாலும் இப்போதும் மீடியாக்களில் அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார்.

சர்ச்சையான கருத்துகள்

சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த விஷயங்களில் சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு அடிக்கடி வைரலாகிறார்.

கஸ்தூரியின் கணவர் ரவிக்குமார், அமெரிக்காவில் டாக்டராக பணிசெய்கிறார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஆத்தா உன் கோவிலியே படம் மூலம், கஸ்தூரியை தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வந்தவர் இயக்குநர் கஸ்தூரிராஜா தான்.

ஆனால் அமைதிப்படை படம்தான் கஸ்தூரிக்கு நல்ல அறிமுகத்தை, பாராட்டை பெற்றுத் தந்தது. சின்னவர், புதிய முகம் படங்களை தொடர்ந்து தெலுங்கில் அன்னமய்யா படமும் கஸ்தூரிக்கு நல்ல படங்களாக அமைந்தன.

விசு இயக்கிய உரிமை ஊஞ்சலாடுகிறது படத்தில், கஸ்தூரி நடிப்பு மிக அருமையாக இருந்தது. இப்படி பல படங்களில் நடித்த நிலையில், கஸ்தூரி சமீபமாக படங்களில் நடிப்பது இல்லை.

இளமை அழகு

ஆனாலும் வயது 50 ஐ நெருங்குகிற காலகட்டத்தில், தன் இளமை அழகை வெளிப்படுத்தும் விதமான மாடர்ன் ஆடைகளை அணிந்துக்கொண்டு, அந்த கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. கஸ்தூரியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன.

காதலர் தினம்…

நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான பிளாக் கலரில் ஒரு டிரான்ஸ்ப்ரண்டான மாடர்ன் டிரஸ்சை அணிந்துக்கொண்டு தன் புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார் கஸ்தூரி.

ஹாலிவுட் நடிகைகளே பிச்சை வாங்கணும் என்று நினைக்கற அளவுக்கு காதலர் தின ஸ்பெஷல் நைட் ட்ரெஸ்ஸில் நடிகை கஸ்தூரி இருக்கிறார் என, ரசிகர்கள் காதலுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கஸ்தூரியின் இந்த புகைப்படங்கள் இப்போது செம வைரலாகி வருகின்றன. மீண்டும் நீங்க ஒரு ரவுண்டு வாங்க கஸ்தூரி என்று ரசிகர்கள், அழைப்பும் விடுத்து, ஹார்ட்டின்களை பறக்க விட்டுள்ளனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version