ப்பா.. 50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? முழு தொடையும் தெரிய நடிகை கஸ்தூரி உச்ச கட்ட கிளாமர்..!

1974-ஆம் ஆண்டு பிறந்த நடிகை கஸ்தூரி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 1992 இல் நடந்த மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்.

தமிழ் திரை உலகப் பொருத்த வரை இவர் 1991 ஆம் ஆண்டு வெளி வந்த ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் படத்திலிருந்து அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை கஸ்தூரி..

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை கஸ்தூரி தனது பத்தாம் மற்றும் 12-ம் வகுப்பை சென்னையில் உள்ள பள்ளிகள் படித்து முடித்ததோடு பொது தேர்வில் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

இதனை அடுத்து இவர் 1991 – ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் முதன் முதலாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து சக்கரவர்த்தி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து மலையாள திரை உலகுக்கு அறிமுகமானார்.

மேலும் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த சின்னவர், செந்தமிழ் பாட்டு, புதிய முகம், அமைதிப்படை போன்ற திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. ஒவ்வொரு படத்திலும் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது அடுத்து ரசிக்கப்பட்டாளம் அதிகரித்தது.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் குறும்படங்களிலும் நடித்திருக்க கூடியவர். திரைப்படத்தில் பீக்கில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

50 வயசுல போடுற டிரஸ்ஸா..

சமூக வலைத்தளங்களிலும் படுபிசியாக இருக்கக்கூடிய நடிகை சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

அந்த வகையில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வரும் கஸ்தூரி தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து கப்சிப் என்று ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.

இதற்குக் காரணம் நடிகை கஸ்தூரி இதுவரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படமாக இந்த புகைப்படங்களை சொல்லலாம்.

அந்த அளவு கூடுதல் கவர்ச்சியோடு இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையங்களில் அதிக அளவு இணையதள வாசிகளால் பார்க்கப்பட்டு வருகிறது.

முழு தடை முழு தொடையும் தெரிய உச்சகட்ட கிளாமர்..

இந்த புகைப்படத்தில் முழு தொடையும் முழுசாய் தெரியக்கூடிய வகையில் தொடை அழகிய ரம்பாவை ஓரம் கட்ட கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டிக்கொண்டதோடு மட்டுமல்லாமல் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படத்தில் தொடை அழகு எப்படி தெரியவே இல்லை என்பதை சொல்லி விட்டார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த உடையை பள்ளிக்குச் செல்லும் சிறுமி கூட போடுவாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கும் ரசிகர்கள் என்னம்மா இப்படி மாறிட்டீங்க என்பதை கேள்வியாக வைத்திருக்கிறார்கள்.

மேலும் புகைப்படத்தில் கட்டழகு மேனியின் அத்தனை அழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை பார்த்து ரசிப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version