பொண்ணுங்க கிட்ட இது பெருசா இருக்கனும்ன்னு பசங்க எதிர்பாக்குறாங்க.. வெளிப்படையாக பேசிய கஸ்தூரி..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி 1992-ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியை வென்றவர்.

தமிழ்நாட்டில் பிறந்த இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளை சென்னையில் இருக்கும் பள்ளியில் படித்து முடித்ததோடு பொது தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர், இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிகிறார்.

நடிகை கஸ்தூரி..

நடிகை கஸ்தூரி 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா என்பவரின் மூலம் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுடகுக்கு அறிமுகமானார்.

இதை அடுத்து அதே ஆண்டு சக்கரவர்த்தி என்ற மலையாள படத்தில் நடித்து மலையாள திரை உலகிற்கு அறிமுகமானார்.

மேலும் இவர் தமிழில் சின்னவர் செந்தமிழ் பாட்டு புதிய முகம் அமைதிப்படை அன்னமய்யா போன்ற பல படங்களில் நடித்ததை அடுத்து தமிழக மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக சிந்தனையோடு யோசிக்க கூடியவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார் இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

மேலும் சன் குடும்ப விருதுகள் 2010 வினா விடை வேட்டை ஜூனியர் நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சியில் நடந்தது அதில் தொகுப்பாளராக விளங்கியவர்.

பொண்ணுக்கு கிட்ட அது பெருசா இருக்கணும்..

சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கஸ்தூரி ஆண் மற்றும் பெண்களுக்கு இடையே இருக்கின்ற எதிர்பார்ப்பு குறித்த தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து அனைவரது விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார்.

இதில் அவர் சொல்லும் போது எல்லா ஆண்களும் பெரிய இதயம் கொண்ட பெண்கள் வேண்டுமென்று தான் விரும்புகிறார்கள் ஆனால் அப்படி பெரிய இதயம் கொண்ட பெண்களின் பெரிய உணர்வுகளை கொன்று விடக்கூடிய நிலையில் ஆண்கள் இருப்பதை அவர்களே புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார்.

அதைத்தான் பசங்க எதிர்பார்க்குறாங்கா..

அது மட்டுமல்லாமல் பெரிய இதயம் கொண்ட பெண்கள் தற்போது சோகமாகவும் சோர்வாகவும் இருப்பார்கள் எனினும் உங்களை அதிகமாக நேசிப்பார்கள் என்று கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு சற்று யோசிக்கவும் வைத்துள்ளது.

வேறு சில ரசிகலோ இந்த விஷயத்தை பற்றி கஸ்தூரி சொன்னதை அடுத்து பெண்களிடம் அது பெருசா இருக்கணும்னு பசங்க விரும்பறாங்களா என்று அவரை பங்கமாக கலாய்த்தும் தள்ளி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version