பெண்களுக்கு இது பெருசா இருக்கணும்.. என ஒவ்வொரு ஆணும் விரும்புவான்.. கஸ்தூரி ஓப்பன் டாக்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு படங்களில் நடித்தவர். இவர் 1992-ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டியில் பரிசு வென்றவர் என்பது பலருக்கும் தெரியாது.

இதனை அடுத்து தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

பெண்களுக்கு இது பெருசா இருக்கணும்..

தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆன அதே ஆண்டு சக்கரவர்த்தி என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தன் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை போன்ற பல படங்களில் நடித்த கஸ்தூரி பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

குறும்படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் 2010-இல் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தமிழ் திரை படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் முன்னணி நடிகர்களாக நடித்த நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் கன்னடம், ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார். ஹிந்தியில் தி பைபாஸ் என்ற குறும்படத்தில் நடித்தது பலர் மத்தியிலும் பாராட்டை பெற்று தந்தது.

அப்பத்தான் ஆண் விரும்புவான்..

சமீப காலமாக சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வரும் கஸ்தூரி ஆண், பெண் எதிர்பார்ப்பு பற்றி தன்னுடைய பதிவுகளில் விளக்கமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் அவர் தன்னுடைய பதிவில் ஆண்களுக்கு பெரிய இதயம் கொண்ட பெண்கள் வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் அப்படி பெரிய இதயம் கொண்ட பெண்களின் பெரிய உணர்வுகளை அவர்கள் கொன்று விடுவதை என்றுமே புரிந்து கொள்வது இல்லை என்று சிம்பாலிக்காக கூறியிருக்கிறார்.

இதனால் தான் பெரிய இதயம் கொண்ட பெண்கள் சோகமாகவும், சோர்வாகவும் இருக்கிறார்கள். அவர்களைத் தேற்றி வெளியே கொண்டு வர எந்த ஆண்களும் முயற்சிகளை எடுப்பதில்லை. எனினும் அந்தப் பெண்கள் ஆண்களை அதிகளவு நேசிப்பதாக கூறியிருக்கிறார்.

கஸ்தூரி ஓப்பன் டாக்..

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. அரசியலிலும் களம் இறங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி பெண்கள் விஷயத்தில் எப்படி ஒரு கருத்தை பதிவு செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எனினும் அவர் சொன்ன விஷயத்தில் உண்மை உள்ளது என்று ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் இவரது இந்த பேச்சை பேசும் பொருளாக மாற்றி இணையங்களில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

மேலும் பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய வகையில் ஆண்கள் அவர்களுக்கு பக்க பலமாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று சில நெடிசன்கள் அவர்களது கருத்துக்களை கமெண்டில் தெரிவித்து இருப்பதால் அந்த பேச்சில் உண்மை உள்ளது என்று பலரும் அதை ஆமோதித்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த விஷயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பர்களோடு கலந்து ஆலோசித்து பின்பு எங்களோடு ஷேர் செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version