“தெரியலையா.. குனிஞ்சு காட்டுறேன் பாத்துக்கோங்க…” – வெண்ணை தொடையை காட்டி சூடேற்றும் கஸ்தூரி..!

90களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த நடிகர்கள் விஜயகாந்த் பிரபு சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு ரொமான்ஸ் செய்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

மட்டுமில்லாமல் மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றவர் நடிகை கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் வாய்ப்பு குறைந்த பொழுது திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் குடும்பம் என செட்டில் ஆகிவிட்ட நடிகை கஸ்தூரி தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.

மட்டுமில்லாமல் சமூகம், சினிமா, அரசியல் சார்ந்த பிரச்சனைகளில் தன்னுடைய கருத்தை தைரியமாக எடுத்து வைக்கிறார். இதற்காக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

மறுபக்கம் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி என்று கூறலாம். எந்த அளவுக்கு என்றால் ரசிகர்களுடன் அன்றாடம் கலந்துரையாடுவது அவருடைய கேள்விக்கு பதிலளிப்பது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்.

உச்சகட்டமாக இப்படியெல்லாம் புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள். உங்களுடைய கணவர் என்ன பண்றார்..? என்று ஒருவர் கேள்வி எழுப்பியபோது என்னுடைய கணவர் என்னை பண்றாரு.. என்று இரட்டை அர்த்தத்தில் பதில் கொடுத்து ஒட்டு மொத்த இணைய வாசிகளையும் அதிர வைத்தார்.

தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் நடிகை கஸ்தூரி தற்போது கவர்ச்சி உடையில் இரும்பு தூண் ஒன்றில் சாய்ந்தபடி நின்று கொண்டு குனிந்த படி போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இதனை பார்த்த ரசிகர்கள் வயதானாலும் உங்களுடைய கவர்ச்சியும் அழகும் அப்படியே இருக்கிறது. தற்பொழுதும் நீங்கள் வாட்டசாட்டமான தோற்றத்துடன் இருக்கிறீர்கள் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam