கீழே ஒண்ணுமே போடாம.. ஒரு காலை தூக்கி.. கஸ்தூரி பண்ணும் அலப்பறை.. வைராலகும் ஹாட் போட்டோஸ்..!

30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் நடிகை கஸ்தூரி தமிழில் ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அமைதிப்படை, ஆத்மா, இந்தியன், தூங்காநகரம், தமிழ் படம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் இளமைக்காலத்தில் டு பீஸ் நீச்சல் உடையிலும் நடித்துள்ளார். கஸ்தூரி இடையில் சிறிது காலம் எங்கே சென்றார் என்றே அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான மலை மலை என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போதும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் சினிமா வட்டாரங்களில் நடக்கும் பிரச்சனை கைகளையும் உச்சக்கட்டமாக அரசியல் நடக்கும் பிரச்சினைகளை கூட மூக்கை நுழைத்து தன்னுடைய கருத்தை கூறி வாயை புண்ணாக்கி கொள்வது வாடிக்கையாக நடந்து வருகின்றது.

இருந்தாலும் தன்னுடைய கருத்தை எதற்கும் பயப்படாமல் தைரியமாக எடுத்து வைக்கும் இவரது துணிச்சல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது. நடிகை கஸ்தூரி குறித்து பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் இவர் ஒரு ஹாக்கி வீராங்கனை என்பதுதான்.

எப்போதும் சர்ச்சையான கருத்தை சமூக சமூக வலைதளங்களை தவறவிடும் கஸ்தூரி இந்த முறையை ஒரு காலை தூக்கி தனது தொடையின் அழகு தெரிய போஸ் கொடுத்து இளம் நடிகர்களுக்கு சவால் விட்டுள்ளார். இதுபோன்ற சூடான செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …