நடிகை கஸ்தூரி படுக்கையில் படுத்தபடி கிளாமரான முக பாவனைகளை வெளிப்படுத்தி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.
நடிகை கஸ்தூரி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவற்றை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
சமீபத்தில் கூட இவர் வெளியிட்டிருந்த நீச்சல் உடையில் இவர் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவை பார்த்த ரசிகர் உங்களை நினைத்து சுய இ*பம் செய்யட்டுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதனை பார்த்த நடிகை கஸ்தூரி அசிங்கமாக பேச வேண்டாம் நல்ல குணத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று அன்பான பதிலடி ஒன்றையும் கொடுத்திருந்தார். மாடல் அழகியான நடிகை கஸ்தூரி பல சினிமாக்களில் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாராணியாகவும் கூட பணியாற்றி இருக்கிறார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் பல்வேறு படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வந்து கொண்டிருக்கிறார்.
தனது பள்ளி படிப்பை சென்னையில் முடித்த இவர் உயர் கல்வி படித்துக் கொண்டிருக்கும் பொழுது மாடலிங் துறையில் ஈடுபட்டார். இதன் வாய்ப்பாக கடந்த 1992 ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் என்ற பட்டத்தையும் வென்றார் நடிகை கஸ்தூரி.
இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!
அதனை தொடர்ந்து ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் நடிகர் சத்தியராஜ் உடன் அமைதிப்படை என்ற திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது என்று கூறலாம். இந்த படத்தில் இடம்பெற்ற அல்வாடா புஜ்ஜூ என்ற வசனம் மற்றும் காட்சி இன்றளவும் இணைய வட்டாரத்தில் பிரபலமாகவே இருக்கின்றது.
வயதாகிவிட்டாலும் கூட இளமை மாறாமல் இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டிருக்கிறார்.
சில நேரங்களில் இளம் நடிகைகளை தோற்றுவிடும் அளவுக்கான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை திக்கு முக்காட வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது படுக்கையில் படுத்தபடி விவகாரமான முக பாவனைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!