சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நடிகை கஸ்தூரி..! – இந்த வயசுலயும் இப்படியா..?

வயசானாலும் ஆளும் இளமையும் இன்னும் அப்படியேதான் இருக்கு என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் படையப்பாவில் பேசிய டயலாக்குக்கு ஏற்ப மிஸ் மெட்ராஸ் அழகு பட்டம் பெற்ற கஸ்தூரியன் தற்போதைய லேட்டஸ்ட் போட்டோஸ் அனைத்தும்  கவர்ச்சியில் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது.

ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலத்திற்கு அறிமுகம் ஆன நடிகை கஸ்தூரி 90 காலகட்டங்களில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சினிமாவில் இவர் மார்க்கெட் சரிய தொடங்கிய பிறகு திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 இதனை அடுத்து மக்கள் மத்தியில் இவர் பெயர் மீண்டும் சொல்லும்படி உருவானதின் காரணத்தினால் இவர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் ஜிகு ஜிகு என நினைக்கக்கூடிய மாடன் உடையில் தனது மேனி அழகை எடுப்பாக காட்டி இருப்பதோடு அந்த பால் பன் போன்ற இருக்கும் நெகு, நெகு தொடையையும் காட்டி ரசிகர்களின் மனதில் ஆசையை கிளப்பிவிட்டார்.

இந்த போட்டோசை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் அட இன்று வளர்ந்து வரும் நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் வகையில் இவரது போஸ் உள்ளது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் உங்கள் நடிப்பில் நடித்து அசத்தலாம் என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

பார்த்ததுமே இளசுகளின் மனதில் பக் என்று அந்த உணர்வை தூண்டி விடக் கூடிய வகையில் இந்த போட்டோஸ் இருப்பதால் இணையத்தில் இது தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

மேலும் சில ரசிகர்கள் எந்த வயதிலும் உடல் அழகை மட்டுமல்லாமல் உடல் அமைப்பை எப்படி கட்டுக்கோப்பாக நீங்கள் மெயின்டைன் செய்கிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

 இதற்கான பதிலை நிச்சயம் கஸ்தூரி கூறுவார் என்று அவர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam