ரெண்டு பழத்தையும் கையில் தூக்கி.. நாக்கை நீட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி..!

பிரபல நடிகை கஸ்தூரி தன்னிடம் இருக்கும் இரண்டு ஆரஞ்சு பழங்களை கையில் தூக்கி நாக்கை நீட்டியடியை வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி பல்வேறு வெற்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு முகமாக இருப்பவர் நடிகை கஸ்தூரி.

பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் இவர் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உடனே ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார்.

குறிப்பாக இவர் நடிப்பின் வெளியான அமைதிப்படை என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இந்தியன் படத்தில் நடிகர் கமலஹாசனின் மகளாக நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கிய இவர் திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

சமீபகாலமாக இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக பயணித்து வருகிறார். புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமில்லாமல் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளிலும் தன்னுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்.

இதனால் பலர் அது எதிர்ப்புகளுக்கும் பலரது ஆதரவுகளுக்கும் ஆளாக நடிகை கஸ்தூரி அவ்வப்போது இணையவாசிகளிடம் கொடுமைப்படை சண்டையில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த தகவல்களை நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம். இந்நிலையில் கையில் ஆரஞ்சு பழத்தை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் கஸ்தூரியை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் வயதானாலும் இளமையும் உங்களுடைய சுட்டித்தனமும் உங்களை விட்டு போகவே இல்லை என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Actress Kasthuri has recently gone viral for a beautiful picture featuring her and an orange fruit. The photo has sparked the interest of netizens all over the world, with people praising her sense of style and creativity.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam