டூ பீஸ் நீச்சல் உடையில் “காற்றின் மொழி” சீரியல் நடிகை பிரியங்கா ஜெயின்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா ஜெயின் சீரியல்களில் நடித்து சினிமாவில் நுழையும் நடிகைகள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

அதற்காக சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்ற சீரியலில் ராஜா ராணி புகழ் ஹீரோவாக நடித்த நடிக்க அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரியங்கா ஜெயின்.

சீரியலில் கிராமத்து பெண் வேடம் என்றாலும் உண்மையில் இவர் படும் அழகான பெண்ணுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருக்கும் புகைப்படங்களை அதற்கு சாட்சி என்று கூறலாம்.

இந்நிலையில் பிரியங்கா இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் கேட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். பலரும் பல்வேறு விதமான போட்டோக்களை கேட்ட நிலையில் ஒருவர் மட்டும் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுங்க என்று கேட்டு இருக்கிறார்.

அவருக்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் விதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை பிரியங்கா.

இதனை பார்த்த ரசிகர்கள்.. எவ்ளோ பெரிய்ய்ய மனசு உங்களுக்கு.. கேட்டதும் காட்டிடீங்களே.. காற்றின் மொழி சீரியலில் குடும்பப்பாங்காக நடித்த பிரியங்கா வா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version