என் நண்பன் இறந்துட்டான்.. வருத்தத்தில் நடிகர் கவின் செய்த செயல்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி அதிக அளவு சொல்ல தேவையில்லை. அந்த வரிசையில் நடிகர் கவின் [Kavin] சின்னத்திரையிலிருந்து  வெள்ளித்திரைக்கு அறிமுகமான நடிகர்களில் ஒருவராக மாறி தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார்.

இவர் சின்னத்திரையில் முதலில் தொகுப்பாளராக அறிமுகமானவர். அதன் பிறகு இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாவது பகுதியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் கதாநாயகனாக இந்த சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Kavin

இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள்  தேடி வந்த வண்ணம் இருந்தது. எனினும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதின் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு அதிகமான பெண் ரசிகர்களின் அறிமுகமும் கிடைத்தது.

மேலும் பலரும் இவரை கக்கூஸ் கவின் என்று கலாய்த்து தள்ளி இருந்தார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தான் பங்கேற்ற நிகழ்வில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்த இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் மோதல் போன்றவை மக்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலப்படுத்தியது.

படிக்கும் காலத்திலிருந்து திரைத்துறைக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்ததின் மூலம் முதலில் நண்பர்கள் தயாரித்த கூறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த களம் இவருக்கு நடிப்பை கற்றுக் கொடுத்ததே என்று கூறலாம்.

Kavin

மேலும் இவர் கூத்து பட்டறையில் இணைந்து மூன்று மாத பயிற்சியும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் சீரியலில் தன்னுடைய நடிப்பை காட்டி இருக்கிறார். ஆரம்ப நாட்களில் கனா காணும் காலங்கள் சீரியல்களில் சிவா எனும் கேரக்டரை செய்து அசத்தியிருக்கிறார்.

இதை எடுத்து சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் தனது நண்பர் பற்றிய மறைவு குறித்து மிகவும் உருக்கமான முறையில் இவர் பேசி இருந்தது பலரையும் நிகழ வைத்துள்ளது. தன்னுடைய நண்பனின் நினைவாக டாட்டா திரைப்படத்தில் மணி என்ற பெயரை தான் வைத்துக் கொண்டதாக இந்த பேட்டியில் இவர் கூறியிருக்கிறார்.

Kavin

மேலும் நண்பர்களின் உதவியால் தான் இன்று இந்த நிலைமைக்கு வந்து இருப்பதாக கூறிய கருத்துக்கள் அனைத்தும் வீடியோவில் வைரலாக பரவி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …