டூ பீஸ் நீச்சல் உடையில் பிரபல சீரியல் நடிகை..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

கடந்த 1981-ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர் சீரியல் நடிகை கவிதா கவுசிக். மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் நடித்து வந்த இவர் கடந்த வருடம் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தமிழ் படமொன்றில் துணை கதாபாத்திரத்தில் நடிகை இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு காண வாய்ப்பு கிடைக்காமல் போனது.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகிறார் அம்மணி. தற்போது 41 வயதாகி விட்டாலும் கூட தற்பொழுதும் இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

குறிப்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஆரம்பித்ததுதான் அம்மணியின் இந்த கவர்ச்சி தாண்டவம். திருமணத்திற்கு முன்பு வரை அடக்க ஒடுக்கமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றி வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய தேக்கி வைத்திருந்த கவர்ச்சி ஆற்றை திறந்துவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.

குறிப்பாக நீச்சலுடையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனால் இவருடைய இணைய பக்கங்களை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 14 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தாக்குப்பிடிக்க முடியாத காரணத்தினால் தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார் இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்ததை தொடர்ந்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …