வடிவேலு பாணியில் அதுவரை பனியன் மட்டும் போட்டுக்கிட்டு.. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” காவ்யா அறிவுமணி..!

இப்போதெல்லாம் நடிகைகள் நடிக்க வருகிறார்களா அல்லது தன் உடல் அழகை வெளிச்சம் போட்டு ரசிகர்களுக்கு கண்காட்சி நடத்த வருகிறார்களா என்று கேட்கும் அளவுக்குதான் அவர்களது செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

கவர்ச்சியை மட்டுமே நம்பி எத்தனை நாட்கள் சினிமாவிலும், சீரியலிலும் காலம் தள்ள முடியுமா அவ்வளவு தூரம் இருந்து, வாழ்க்கை நடத்தி விடலாம் என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

காவ்யா அறிவுமணி

காவ்யா அறிவுமணி, சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக 2019ம் ஆண்டில் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில், சௌந்தர்யாவின் மருமகள் கேரக்டரில் நடித்திருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில், விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் கதாநாயகியாக நடித்த வி ஜே சித்ரா மறைவுக்கு பின், அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் காவ்யா அறிவுமணி நடித்தார்.

அதன் பிறகு ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்த மிரள் என்ற படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக காவ்யா அறிவுமணி நடித்திருக்கிறார். அத்துடன் வாத்தி என்ற படத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகையாக முடியவில்லை

காவ்யா அறிவுமணி தமிழகத்தைச் சேர்ந்தவர். பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர் என்ற இரண்டு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆனால் பெரிய அளவில் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.

அவரை பொறுத்தவரை சினிமாவில், சீரியலில் காட்ட முடியாத கவர்ச்சியை இப்போது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வெளிப்படுத்தி, தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: பாவம்.. பிக்பாஸ் மேடைன்னு நெனச்சிட்டாரு போல.. கமல்ஹாசனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

அந்தரங்க பகுதிகளை…

பெரும்பாலான நடிகைகள் இந்த வேலையை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சினிமாவில் நடிக்கும் போது சம்பளம் வாங்கிக் கொண்டு கவர்ச்சி காட்டுவது ஒரு ரகம் என்றால், சினிமாவில் சீரியலில் காட்ட முடியாத கவர்ச்சியை இப்படி தனது சமூக வலைதள பக்கங்களில், உடல் அந்தரங்க பகுதிகளை வெளிச்சம் போட்டு காட்டி, புகைப்படங்கள் வீடியோக்கள் வாயிலாக ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கின்றனர்.

அந்த வகையில் இப்போது இடுப்புக்கு கீழே வரை காவ்யா அறிவுமணி பனியன் போட்டுக் கொண்டிக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

வடிவேலு காமெடி

இதை பார்க்கும்போது வெற்றிக்கொடி கட்டு படத்தில் ஒரு காமெடி காட்சியில் வடிவேலு இடுப்புக்கு கீழ் வரை பனியனை போட்டு கவர் செய்திருப்பார். அதை பார்த்து நடிகர் பார்த்திபன், கிண்டல் செய்வார்.

இதையும் படியுங்கள்: இந்த ரோலில் நடிக்க நான் ரெடி.. கூச்சமின்றி கூறிய சாந்தினி தமிழரசன்..!

அதேபோல் இப்போது காவ்யா அறிவுமணி பனியன் விஷயத்தில் இப்படி இடுப்பு கீழ் வரை போட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version