பல பேருடன் தகாத தொடர்பு.. தோழிக்கே சக்களத்தியான கொடுமை.. நடிகை காவ்யா மாதவன் கண்றாவி பக்கங்கள்..

பூக்காலம் வர வாயி மற்றும் அழகிய ராவணன் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய காவ்யா மாதவன் சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. மலையாள திரை உலகில் உச்சகட்ட கதாநாயகியாக திகழக்கூடிய இவர் தமிழிலும் நடித்து தமிழக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை காவ்யா மாதவன்..

அந்த வகையில் இவர் தமிழில் காசி, என் மன வானில், சாதுமிரண்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அத்தோடு 13 ஆண்டுகளுக்கு முன்பு இவர் நிஷா சந்திரா எனும் நபரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததால் அதற்கு தடையாக அவர் கணவர் இருந்ததை அடுத்து அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் நடிகை காவ்யா மாதவன் குறித்து சில விஷயங்கள் கசிந்துள்ளது. இவர் தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான காசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை எடுத்து தமிழில் பல வாய்ப்புகள் கிடைத்த போதும் தமிழ் படங்களில் கவனத்தை செலுத்தாமல் மலையாள படங்களில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தி நடித்து வந்தார்.

பல பேருடன் தகாத தொடர்பு..

ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு அழகான பெயரை பெற்ற காவ்யா மாதவன் சினிமாவை தாண்டி திரை மறைவில் செய்த விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இதற்குக் காரணம் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் தனுஷின் அசுரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்திருந்த நடிகை மஞ்சு வாரியாரின் கணவர் நடிகர் திலீப் மஞ்சுவாரியாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகளும் இருந்திருக்கிறார்.

எனினும் இந்த விஷயம் நன்கு தெரிந்த மலையாள நடிகை காவ்யா மாதவன் நடிகர் திலீப்புடன் தகாத தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த விஷயத்தை அறிந்த பிரபல நடிகை பாவனா தனது தோழியான மஞ்சு வாரியிடம் இது குறித்து கூறியிருக்கிறார்.

தோழிக்கே சக்களத்தியான கொடுமை..

இதனை அடுத்து நடந்த கூத்துக்கள் அனைத்தும் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். நடிகை பாவனாவிற்கு கூலிப்படையை ஏவி காரில் வைத்து மோசமான சிண்டல்களுக்கு உள்ளாக்கினார் நடிகர் திலீப். இந்த வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்படி நடிகை காவ்யா மாதவன் குறித்து பலரும் அறிந்திடாத தகவல்கள் இன்னும் நிறைய இருக்கின்றது. ஆனால் சக நடிகை தன்னுடைய தோழியான மஞ்சு வாரியாருடைய கணவரை திருடி சக்காளத்தி ஆனா காவ்யா மாதவன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே தற்போது வரை ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

இப்படியான குற்றச்சாட்டுகள் காவ்யா மாதவன் மற்றும் திலீப் மீது இருந்தாலும் அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் தற்போதும் அவர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழியாக இருந்தே தோழியின் கணவரை அபகரித்த நடிகை காவ்யா மாதவனின் தகாத தொடர்பு மூலம் மஞ்சுவாரியாரின் வாழ்க்கை கானல் நீராய் மாறி உள்ளது என்றால் அது மிகையாகாது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை பெரிதாக்கி ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வந்தாலும் தங்கள் தரப்பில் நியாயம் உள்ளது என்று நடிகர் மற்றும் காவ்யா மாதவன் நினைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version