இயக்குனர் பிரபு சோலமன் இயக்கத்தில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறியவர் நடிகை ஆனந்தி.
இவருடைய முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அந்த படத்தின் பெயரை தன் பெயரின் முன்னாள் நினைத்துக் கொண்டு கயல் ஆனந்தி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் அம்மணி.
தொடர்ந்து படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் அம்மணியின் கவர்ச்சி ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கயல் படத்தில் ஒன்றும் தெரியாத அம்மாஞ்சி பெண் போல நடித்திருந்த நடிகை ஆனந்தியா இது என்று வாயை பிளந்தனர்.
தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தாரின் ஆசைக்கு இணைந்த திருமணம் செய்து கொண்ட நடிகர் கயல் ஆனந்தி திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் ஒரு குழந்தைக்கு தாயும் ஆகியிருக்கும் இவர் திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகுதான் அதனுடைய சினிமாவின் வேகத்தில் தன்னுடைய நடிப்பின் வேகத்தை அதிகரித்திருக்கிறார் என்று கூறலாம்.
திருமணத்திற்கு பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கயல் ஆனந்தி படு சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க தயங்குவது கிடையாது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நீச்சல் உடைகள் ஒரு வெப் சீரிஸில் நடிக்க சம்பளம் தெரிவித்திருக்கிறார் நடிகை கயல் ஆனந்தி என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.
என்னதான் இருந்தாலும் பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று அதிர்ச்சியில் உள்ளனர். முன்னதாக கவர்ச்சியான உடைகள் என்னுடைய உடலுக்கு பொருத்தமானதாக இருக்காது எனக்கும் கவர்ச்சியான உடைகளை அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது இருந்தாலும் என்னுடைய உடல்வாகுக்கே கவர்ச்சியான உடைகள் அணிவது பொருத்தமாக இருக்காது என்பதாலேயே நான் கவர்ச்சியான உடைகளை அணிவதில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நடிகை கயல் ஆனந்தி.
தப்ரோது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் தோன்ற சம்மதம் தெரிவித்திருக்கும் நடிகை கயல் ஆனந்தியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.
Summary in English : The latest buzz around the entertainment world is that the talented actress Kayal Anandi has agreed to act in a swimsuit in a web series. This news has created much anticipation about the upcoming web series and all eyes are on her performance.