ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா..? கயல் ஆனந்தியை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..

சில படங்களில் நடித்தாலும், தங்களது எடுப்பான அழகால் ரசிகர்களின் மனம் கவர்ந்து விடுகின்றனர் சில நாயகிகள். அந்த வகையில் நடிகை கயல் ஆனந்தியும் ஒருவர்.

கயல் ஆனந்தி

கடந்த 2012ம் ஆண்டில் தெலுங்கு மொழியில் பஸ் ஸ்டாப் என்ற படத்தில் ஆனந்தி நடிகையாக அறிமுகமானார்.

அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனாலும் பிரபு சாலமன் இயக்கிய கயல் படம்தான் ஆனந்திக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.

விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், மன்னர் வகையறா, கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்த பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் கயல் ஆனந்தி நடித்திருக்கிறார்.

சண்டி வீரன்

இதில் சில படங்கள் பெரிய அளவில் பேசப்பட்ட, கவனிக்கப்பட்ட படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அதர்வாவுடன் நடித்த சண்டிவீரன், கயல் ஆனந்திக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதே போல் பரியேறும் பெருமாள் படமும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு படமாக அமைந்தது.

விசாரணை படமும், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு படமாக இருந்தது. இப்படி கயல் ஆனந்தி நடித்த படங்கள் அவருக்கு ஒரு சிறப்பான அடையாளத்தை தந்த படங்களாக அமைந்தன.

திருமணம்

ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் திடீரென அவர் திருமணம் செய்துக்கொண்டு, குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.

கடந்த 2021ம் ஆண்டில் ஜனவரி 7ல் கயல் ஆனந்தி, தெலுங்கானாவில் உள்ள வாரங்கலில் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஒரு மகனுக்கும் அம்மாவாகி விட்டார்.

எனினும், சமூகவலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் கயல் ஆனந்தி அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

இதில் பல படங்கள், அவரது முன்னழகை தூக்கி காட்டும் விதமான படங்களாக ஆசைப்படும் ரசிகர்கள், பெருமூச்சு விட்டபடி அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

முன்னழகு எடுப்பாக தெரியும்…

மாநிறமாக காணப்பட்டாலும், கயல் ஆனந்தியின் கண்ணழகும், வசீகர சிரிப்பும், முத்துகளை அடுக்கியது போன்ற அழகான பல்வரிசையும், ரசிகர்களை கிறங்கடிக்கின்றன.

அதிலும் முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் ஓவர் டைட்டான உடையில் கயல் ஆனந்தி, இப்போது அப்டேட் செய்துள்ள இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகும் இப்படியா.. என்று கயல் ஆனந்தியை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version