பார்ப்பதற்கு மிகவும் ஹோம்லி யாவும் பவ்யமான தோற்றத்திலும் ஹோம்லி கதாபாத்திரத்தை பக்காவாக பொருந்தும் வகையிலும் அறிமுகமானவர் தான் நடிகை கயல் ஆனந்தி.
இவர் முதன்முதலில் கடந்த 2012ல் தமிழ் தெலுங்கில் வெளிவந்த பஸ் ஸ்டாப் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்திருந்த பொறியாளன் என்னும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: இந்த காரணத்திற்காக விஜய்யுடன் நடிக்க ஆசையா இருக்கு.. விருமாண்டி அபிராமி சொல்வதை கேட்டீங்களா..?
அந்த படம் நல்லா நன்றாக இருந்தாலும் சரியாக ஓடவில்லை. மக்களுக்கு அவ்வளவாக தெரியாத படமாக அமைந்துவிட்டது.
அடையாளத்தை கொடுத்த கயல் திரைப்படம்:
அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் “கயல்” இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
பெயருக்கு முன்னால் “கயல்” ஆனந்தி என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கிவிட்டனர். பிரபு சாமானின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
திரையரங்குகளை பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது விசாரணை, சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ரூபாய், மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கயல் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை திரிஷா இல்லனா நயன்தாரா ஓரளவுக்கு விமர்சனம் செய்யப்பட்டு பேசப்பட்டது.
அதன் பின்னர் கயல் படத்தை விட அதிக அளவுக்கு பேசப்பட்ட திரைப்படம் எது என்று கேட்டால் பரியேறும் பெருமாள் தான்.
இந்த படத்தில் கயல் ஆனந்தி மிகச் சிறந்த ரோலில் நடித்திருப்பார். அதில் அவரது பவ்யமான கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடித்து போனது.
இதையும் படியுங்கள்: அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை..
தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடித்து வந்திருந்த சமயத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
ஆனால் குழந்தை முகத்தை இதுவரை திரைத்துறையில் காட்டவில்லை. திருமணம் குழந்தைக்கு பிறகும் சினிமாவில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் கயல் அனந்தி தற்போது எப்போதும் இல்லாத அளவுக்கு திடீரெனக் படு கிளாமரான உடைகளை அணிந்து நடித்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
வரம்பை மீறிய கவர்ச்சியில் நடித்துள்ளேன்:
ஆம், நடிகை கயல் ஆனந்தி மங்கை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த படம் வெளியாவது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் போதை பொருள் விநியோகித்து வந்த வருமானத்தில் தான் மங்கை படத்தை தயாரித்தேன் என்று தயாரிப்பாளர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது மாதவன் இல்லை.. இவரு தான்..
இதனால் படம் வெளியாவது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது நிலைகள் நடிகை கயல் ஆனந்தி இந்த படத்தின் கதைக்காக என்னுடைய வரம்பை மீறி சில ஆடைகளை அணிந்து கொண்டு சில காட்சிகளில் நடித்திருக்கிறேன்.
பொதுவாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிப்பதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. என்னுடைய உடல் பாகங்களை காட்டி நடிப்பதில் எனக்கு தயக்கம் இருக்கிறது.
ஆனால், படத்தின் கதைக்காக என்னுடைய கம்போர்ட் லெவலை தாண்டி சில கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருக்கிறேன் என கூறியிருக்கிறார் கயல் ஆனந்தி.
படமே ரிலீஸ் ஆகப்போவதில்லை. இந்த நேரத்துல ஏம்மா நீ வேற குண்ட தூக்கி போடுற என்று புலம்பி வருகிறார்கள் ரசிகர் வட்டாரங்கள்.