பட வாய்ப்புக்காக இப்படியா..? கயல் ஆனந்தி செய்ததை பார்த்து ரசிகர்கள் பகீர்..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான கயல் ஆனந்தி 2012 -ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவர் 2013-ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்த இவர் 2014-இல் கிரீன் சிக்னல் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததை எடுத்து அதே ஆண்டு பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை தயாரித்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

கயல் ஆனந்தி..

தமிழ் திரை உலகில் பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் கயல் என்ற பிரபு சாலமன் இயக்கிய திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தன்னுடைய பெயருக்கு முன்னால் கயல் என்று போட்டு கயல் ஆனந்தியாக மாறினார். கயல் திரைப்படத்தை அடுத்து விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிக்க வட்டாரம் அதிகரித்ததை அடுத்து இன்னும் கூடுதலாக திரைப்படங்கள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்காரு குமாரு ரூபாய், மன்னர் வகையறா, படியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்த இவர் சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார்.

பட வாய்ப்புக்காக இப்படியா..

திருமணம் செய்து கொண்டதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்த்த போது கணவன் வீட்டில் இருந்தவர்கள் இவர் நடிப்புக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து திருமணத்திற்கு முன்பை விட தற்போது திரையுலகில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கயல் ஆனந்தி தற்போது திரைப்பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக கூடுதல் கவர்ச்சி காட்ட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது. இதனை அடுத்து என்ன இப்படி இறங்கிட்டீங்க என்று ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை கயல் ஆனந்தி திரிஷா இல்லானா நயன்தாரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்துடன் தொடர்ந்து திருமணம் செய்து திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார் அம்மணி.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

ஆனால், திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் திருமணத்திற்கு பிறகு தான் இவர் காட்டில் அடை மழை என்று கூறலாம். 

அம்மணியின் புகுந்த வீட்டில் சினிமாவில் நடிப்பதற்கு எந்த தடையும் போடாத காரணத்தினால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

ஆனாலும் திருமணமான நடிகை என்பதால் பட வாய்ப்புகள் குறைவாகவே வருகிறதாம். அதனை சரி கட்டுவதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார் கயல் ஆனந்தி. 

மேலும் படுக்கை அறை காட்சிகளிலும் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறாராம் கயல் ஆனந்தி. மேலும் பட வாய்ப்புக்காக இப்படியா..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

இதனை அடுத்து எந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. இதனை அடுத்து இந்த விஷயம் தெரியாத அவர்களது  நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version