தமிழ் சினிமாவின் வாரிசு நடிகையான கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரான அருண்பாண்டியனின் மகள் தான்.
ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்து வந்த அருண்பாண்டியன் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும்,குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.
நடிகை கீர்த்தி பாண்டியன்:
இவரது மகள் தான் கீர்த்தி பாண்டியன் இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் கீர்த்தி பாண்டியன்.
அதன் பிறகு கோகுல் இயக்கிய அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்பா மகளின் பாசத்தை வெளிப்படுத்திய இந்த திரைப்படத்தில் அவரது அப்பாவாக அருண் பாண்டியனே நடித்திருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.
திரைப்படத்தில் அறிமுகம்:
பின்னர் பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் சமூக வலைதளங்களில் தனது சொந்த கிராமத்தில் டிராக்டர் ஓட்டும் வீடியோ மற்றும் விவசாயம் செய்யும் வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
கீர்த்தி பாண்டியன் படு ஒல்லியான தோற்றத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டும் சமூக வலைதளவாசிகளை கிறுகிறுக்க வைப்பார் .
இதனிடையே இவர் தமிழ் சினிமாவின் பிரபல இளம் ஹீரோவான அசோக் செல்வனை கடந்த 10 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்திருக்கிறார் .
10 வருட ரகசிய காதல்:
தங்களுடைய காதலை இருவருமே கசிய விடாமல் மிகவும் ரகசியமாக பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். பின்னர் திடீரென இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி பேரதிர்ச்சி கொடுத்தனர் .
அது மட்டும் இல்லாமல் தாங்கள் கடந்த 10 வருடங்களாக காதலித்து வருவதாகவும் கூறி அதிர வைத்தார்கள். அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் .
இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அசோக்செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் உள்ள கீர்த்தி பாண்டியன் சொந்த கிராமத்திலேயே நடைபெற்றது.
இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் மற்றும் இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
இயற்கை சூழ்ந்த திருமணம்:
இந்த திருமணம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. திருமணத்திற்கு பிறகு கீர்த்தி பாண்டியன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.
இவர் பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் தங்கை என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சியை காட்டி வருகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன்.
பீச்சில் கவர்ச்சி தெறிக்க கீர்த்தி பாண்டியன்:
இந்நிலையில் தற்போது பீச்சில் எடுத்துக்கொண்ட படு ஹாட்டான போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் சொக்கி இழுத்து இருக்கிறார்.
கிளாமரான உடைகளில் கிறுகிறுக்க வைக்கும் இந்த போஸ் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நடிகை கீர்த்தி பாண்டியனின் இந்த பீச் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் நீங்க நிஜமாகவே டிரஸ் போட்டு இருக்கீங்களா? என எக்கு தப்பாக கேள்வி கேட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.