வெள்ளை கலர் ஜட்டி.. ட்ரவுசரை கழட்டி காட்டி கீர்த்தி பாண்டியன் மோசமான போஸ்..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக களம் இறங்கிய நடிகைகளில் நடிகை கீர்த்தி பாண்டியனும் முக்கியமானவர். 1990களில் பிரபலமாக இருந்த நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் அவரை போலவே நல்ல உயரமான தோற்றத்தை கொண்டவர்.

திடீரென்றுதான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு தமிழ் சினிமாவின் மீது ஈடுபாடு எல்லாம் இருக்கவில்லை பிறகு சும்மா ஒரு படம் நடித்து பார்க்கலாம் என்று தான் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்.

இருந்தாலும் இப்பொழுது மக்கள் பலரும் அறிந்த ஒரு கதாநாயகியாக மாறி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன். கல்லூரி படித்த கீர்த்தி பாண்டியன் படிப்பை முடித்த பிறகு 2019 ஆம் ஆண்டு தும்பா என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தும்பா கொடுத்த வெற்றி:

தும்பா திரைப்படத்தை பொறுத்தவரை கதாநாயகனை விடவும் கதாநாயகிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருந்தது.

அதில் புலிகள் பற்றி அதிகம் தெரிந்த ஒரு நபராக கீர்த்தி பாண்டியன் இருப்பார். கதாநாயகனுக்கு கூட புலிகள் பற்றி அவ்வளவு தெரியாது. எனவே கீர்த்தி பாண்டியனை சினிமாவில் வளர்த்து விடுவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகவே தும்பா இருந்தது.

அதற்கு பிறகு 2021 ஆம் ஆண்டு அன்பிற்கினியால் என்கிற திரைப்படத்தில் நடித்தார் கீர்த்தி பாண்டியன். ஆனால் அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. பெரும்பாலும் சினிமா ரசிகர்களுக்கு அப்படி ஒரு திரைப்படம் வந்ததே தெரியவில்லை.

அசோக் செல்வனுடன் திருமணம்:

அதற்குப் பிறகு வந்த கண்ணகி திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. ஏனெனில் அப்பொழுது கண்ணகி படம் வெளியான சமயத்தில் கீர்த்தி பாண்டியனுக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் இடையே திருமணம் நடந்திருந்தது.

அதன் வழியாக அவர் அப்பொழுது கொஞ்சம் பிரபலமாக இருந்ததால் கண்ணகி திரைப்படம் கொஞ்சம் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு வந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் தன்னுடைய கணவரான அசோக்செல்வனுடனே அவர் நடித்திருந்த காரணத்தினால் அந்த திரைப்படத்திற்கும் வரவேற்பு கிடைத்தது.

தற்சமயம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கி இருக்கிறார் கீர்த்தி பாண்டியன். இந்த நிலையில் கதாநாயகியாக மாறியதை அடுத்து மற்ற நடிகைகள் போலவே இவரும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக கவர்ச்சியாக இருந்த காரணத்தால் அதிக வைரலாகி வருகின்றன. இதனை தொடர்ந்து கீர்த்தி பாண்டியனுக்கும் ஒரு ரசிக பட்டாளம் உருவாக தொடங்கி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version