பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் அவர்களின் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபகாலமாக கவர்ச்சி உடையணிந்து கொண்டு அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
சினிமாவில் ஹீரோயினாக ஆகும் ஆசையில் இருக்கும் இவர் நீச்சல் உடையில் கூட தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகின்றார். சமீபத்தில் அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதையும் வீடியோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவர் வெளியிடக்கூடிய ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றி சூடு ஏற்றிக்கொண்டிருகின்றது.
இந்நிலையில், குட்டியான சட்டை அணிந்து கொண்டு கையை தூக்கி வானத்தை பார்த்தபடி தன்னுடைய தோடு மாட்டிய தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்குப் பளிச்செனத் தெரியும் படி ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அம்மணியின் எடுப்பான இடுப்பை பார்த்து சொக்கி போன ரசிகர்கள், பார்த்தும் குப்பென வேர்த்துடுச்சு… எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. செம்ம ஹாட்.. என்று கூறி வருகின்றனர்