கீர்த்தி சுரேஷ் உதட்டை ஆரஞ்சு பழம் போல சுவைக்கும் பாலிவுட் நடிகர்.. ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மலையாள நடிகை மேனகாவின் மகளாகிய கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் விஜயோடு பைரவா திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல்வேறு விதமான கிசுகிசுக்கள் வெளி வந்தது.

அது மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்திற்கு பொருளாதார ரீதியாக தளபதி விஜய் உதவி செய்து வருவதாகவும் அவர்கள் இருவருக்குள்ளும் சம்திங் என்ற பேச்சுக்கள் இணையங்களில் வெகுவாக பரவி இருந்தது.

எனினும் இது பற்றி இருவரும் கவலை கொள்ளாமல் அவர்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்ததோடு அடுத்தடுத்து படங்களில் கவனத்தை செலுத்தினார்கள்.

 இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படம் நடிகையர் திலகம் சாவித்திரி கணேசன் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படி இருந்தது.மேலும் இந்த படத்தில் சாவித்ரியாக நடித்த இவருக்கு தேசிய விருது கிடைத்தது

ஆரஞ்சு பழ உதட்டை சுவைக்கும் பாலிவுட் நடிகர்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். மேலும் அடிக்கடி புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தவிக்க விடுவார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு இருப்பதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் நாம் எப்போது பார்க்கலாம் என்று காத்திருப்பார்கள்.

அது மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகில் இவர் நடித்த படங்களில் கூடுதல் கவர்ச்சியை காட்டாமல் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை காட்டிய இவர் பாலிவுட்டில் ஒரு படத்தில் ஆத்து மீறிய கவர்ச்சியை காட்டி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள கீர்த்தி சுரேஷ் அவருடன் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏக்கத்தோடு பார்க்கும் ரசிகர்கள்..

மேலும், லிப் லாக், படுக்கயறை காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன என்று கூறுகிறார்கள். பொதுவாக நடிகர் வருண் தவான் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் போது ஆரஞ்சு பழம் போல சுவைத்து விடுவார்.

அப்படிப்பட்ட நடிகருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் இவருடைய படத்தில் நடித்துள்ளாரே.. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ஏக்கத்துடன் எதிர் பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு அனைத்து நடிகைகளுமே பாலிவுட் படத்தில் கூடுதல் கவர்ச்சியை காட்டிவிடுகிறார்கள்.

எனினும் தென்னிந்திய மொழி படங்களில் அந்த அளவு கவர்ச்சியை காட்டவில்லை என்ற ஏக்கப் பெருமூச்சு விட்டு இருக்கிறார்கள். 

இதனை உணர்ந்து கொண்டு சினிமாவில் மீண்டும் தனனை பிசியாக வைத்துக் கொள்ள கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி காட்டுவாரா? என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version