Site icon Tamizhakam

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கவர்ச்சி ஓவர்லோட்.. எக்குதப்பா போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படம் மூலமாக பிரபலமடைந்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை பொருத்தவரை அவருக்கென்று ஒரு தனிப்பட்ட நடிப்பை கொண்டவர் ஆவார்.

ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக அவர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாததால் நிறைய விமர்சனத்திற்கு உள்ளானார். ரஜினி முருகன் திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தொடரி திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார்.

கவர்ச்சி ஓவர்லோட்

அதற்கு பிறகு அவருக்கு விஜய் நடித்த பைரவா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு திரைப்படத்திலும் அவர் கொஞ்சம் ஒழுங்காக நடிக்கவில்லை என்று ஒரு பேச்சு உண்டு. அதனை தொடர்ந்து அந்த படங்கள் அதிகமான விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்த படங்களில் எல்லாம் இவர் ஒழுங்காக நடிக்கவில்லை என்று பேசப்பட்டது. இந்த நிலையில் தனது நடிப்பை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். அப்படி அவர் தேர்ந்தெடுத்த திரைப்படம்தான் நடிகையர் திலகம்.

இந்த திரைப்படத்தில் சாவித்திரி கதாபத்திரத்தை அட்டகாசமாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அதன் மூலமாக கீர்த்தி சுரேஷ் எவ்வளவு பெரிய நடிகை என்பதை வெளிக்காட்டி இருந்தார். தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

எக்குதப்பா போஸ்

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு நடிப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. இந்த நிலையில் கொஞ்சமாக கவர்ச்சியின் பக்கம் இறங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ஏற்கனவே தெலுங்கில் வெளியான சர்க்காரிவாரி பட்டா திரைப்படத்தில் கவர்ச்சியான பாடல்களில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. நானி நடித்த தசரா திரைப்படத்திலும் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

புடவையில் கீர்த்தி சுரேஷ்:

இந்த நிலையில் சமீபத்தில் ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவிற்கு வந்தார் கீர்த்தி சுரேஷ். அங்கும் கொஞ்சம் கவர்ச்சியான ஆடையை அணிந்து வந்திருந்தார். இதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய துவங்கி இருக்கிறது.

அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் புடவை கட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அது முழுக்க முழுக்க கவர்ச்சி புகைப்படமாக இருக்கிறது டிரான்ஸ்பரென்ட் புடவையில் அவர் வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படங்கள்தான் இப்பொழுது வைரல் ஆகி வருகின்றன.

Exit mobile version