இந்த நடிகையின் இடுப்பு எனக்கு ரொம்ப புடிக்கும்.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் திரை உலக பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்.

இவரது அம்மா ஒரு பிரபல மலையாள திரைப்பட நடிகையான மேனகா என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோல இவரது அப்பாவும் பிரபல மலையாள பட தயாரிப்பாளரான சுரேஷ் இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ்..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி மலையாள படங்களில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினியாக தமிழில் களம் இறங்கினார்.

இதையும் படிங்க: வெறும் உள்ளாடை.. அடிக்குற வெயிலில் ஜிலுஜிலு போஸ் கொடுத்துள்ள சுரேகா வாணி..!

இதனை அடுத்து இவரது நடிப்பால் கவரப்பட்ட பல ரசிகர்கள் உருவானார்கள். இதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்திருக்கிறார்.

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தில் சாவித்திரையாகவே வாழ்ந்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

மேலும் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர தனது திறமையான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கீர்த்திக்கு பிடித்த இடுப்பு நடிகை..

அண்மையில் கூட இவர் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்திய இவர் பல தமிழ் படங்களை கைவசம் வைத்துக்கொண்டு இருப்பதோடு அந்த படங்களில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் நடிகை சிம்ரன் பிடிக்குமா? என்று கேட்கப்பட்டது அதுவும் சிம்ரன் பிறந்த நாள் சமயத்தில் இந்த கேள்வி விடுக்கப்பட்டுள்ளது.

கூச்சமே இல்லாமல் சொன்ன விஷயம்..

இந்தக் கேள்விக்கு வழக்கம் போல சிரித்துக்கொண்டே அவர் அளித்த பதிலை பார்த்து ரசிகர்கள் கூச்சமே இல்லாமல் இப்படி சொல்லிட்டாரே என்று பேசி வருகிறார்கள்.

இதற்குக் காரணம் நடிகை சிம்ரனை தனக்கு பிடிக்கும் என்று சொன்னதோடு நின்று விடாமல் அவரது நடனமும் தனக்கு பிடிக்கும் என்று சொல்லி, அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று எனக்கும் சிம்ரனின் இடுப்பு மிகவும் பிடிக்கும் என்று சொன்ன விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

இதனை அடுத்து கேள்வி கேட்ட தொகுப்பாளினி அட உங்களுக்குமா? இடுப்பை பிடிக்கும் என்று பட்டென்று பேச நடிகை கீர்த்தி சுரேஷ் சிரித்த வண்ணம் அனைவரது மனத்தையும் அள்ளக்கூடிய வகையில் தலையாட்டி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.

தற்போது இந்த விஷயமானது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இந்த நடிகையின் இடுப்பு தான் தனக்கு பிடிக்கும் என்று கூச்சமே இல்லாமல் சொன்ன கீர்த்தி சுரேஷ் பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: கோலி சோடா ATM நடிகை சீதாவா இது..? பளபளன்னு ஹீரோயினி மாதிரி மாறிட்டாங்களே.. வாயடைத்து போன ரசிகர்கள்..

உண்மையிலேயே நடிகை சிம்ரனின் நடனத்தை பார்க்க என்று அந்தக் கால கட்டத்தில் ஒரு கூட்டமே இருந்தது. மேலும் சிம்ரன் கைகளை உயர்த்தி இடுப்பினை லேசாக அசைத்தவாறு அவர் ஆட கூடிய ஆட்டம் இன்னும் அவர்களின் மனதில் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.

கனவு தேவதையாக உலா வந்த சிம்ரனின் நடிப்பு மற்றும் குலுக்கு ஆட்டத்தை எவரும் எளிதில் மறந்து விட முடியாது. அந்த வகையில் சிம்ரன் இடம் நடிப்பு, நடனம் தாண்டி அவருடைய இடுப்பு பிடிக்கும் என்று கூச்சமே இல்லாமல் பேசி இருக்கும் கீர்த்தி சுரேஷ் உண்மையைத் தான் ஓப்பனாக கூறியிருக்கிறார்.

மேலும் நீங்கள் கீர்த்தியின் இந்த பேச்சினை கேட்க வேண்டுமென்றால் இங்கு கிளிக் செய்து கேட்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version