இன்னும் ஒரு இன்ச் இறங்கியிருந்தா கூட மானம் போயிருக்கும்..! – லோ ஹிப்பில் சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ் ( keerthy suresh ) என்ற பெயரை அறியாத நபர்கள் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள் இல்லை இல்லை இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு அம்முனி பிரபலமன நடிகை.

Image Source : instagram.com/keerthysureshofficial/

கேரளாவை பிறப்பிடமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17 1992ல் பிறந்துள்ளார். கலை குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தனது சிறுவயதிலிருந்து நடிப்பதிலும் டான்ஸ் ஆடுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். சிறுவயதில் இருந்தே மலையாள திரைப்படங்களில் குழந்தை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வந்த கீர்த்தி சுரேஷ் 2015ம் ஆண்டு தமிழில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

இதன் பிறகு ரஜினி முருகன் என்னும் மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டார். இதன் பிறகு முன்னணி கதாநாயகியாக மாறிய கீர்த்தி சுரேஷ் தனுஷ் நடித்த தொடரி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் பின்பு ரெமோ பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்த இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் நடித்தார்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

பின்பு ஆந்திரா கேரளா தமிழ்நாடு என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகைகளில் முக்கியமான நடிகையாக மாறினார் இவ்வளவு பிரபலமான நடிகையாக இருந்தாலும் அம்மணி.

அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்டியதே இல்லை அதுவே கீர்த்தி சுரேஷின் பலமாகவும் இருந்தது போகப் போக அதுவே பலவீனமாகவும் மாறியது ரசிகர்களிடையே கீர்த்தி சுரேஷ் ஒரே மாதிரி குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டுமே நடிப்பது போன்று சலிப்பு தட்டியதாக உணர்ந்தர்.

அதை புரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்ட தொடங்கியது மட்டும் இல்லாமல் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார் இதை பார்த்த ரசிகர்கள் ஆ கீர்த்தி கீர்த்தி என்று பைத்தியம் பிடிக்காத குறையாக லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Image Source : instagram.com/keerthysureshofficial/

கீர்த்தி இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் லோகிப்பில் தனது தொப்புள் குழி தெரியும் படி படு கவர்ச்சியான உடல் மொழியை கொண்ட போட்டோக்களை பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதைப் பார்த்த ரசிகர்கள் அட அட அட என்ன அழகு என்ன அழகு கீர்த்தி குட்டி கீர்த்தி குட்டி நீ போடலையா ஜட்டி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …