“உரிச்சு வச்ச நாட்டுக்கோழி..” – டூ பீஸ் நீச்சல் உடையில் தெறிக்க வைக்கும் கீர்த்தி பாண்டியன்..!

பிரபல நடிகை ரம்யா பாண்டியனின் சித்தப்பா மகளான கீர்த்தி பாண்டியன் தமிழில் அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது.

தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கும் இவருடைய பட வாய்ப்புக்காக அடிக்கடி கிளாமரான போட்டிகளை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் செலுத்தி துறையினரின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.

உச்சகட்டமாக நீச்சல் உடையில் கூட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தும்பா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.

நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டுவதற்கு கதைக்கு தேவையான கதாபாத்திரமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறார் கீர்த்தி பாண்டியன்.

இதன்மூலம் சினிமா மீதான தன்னுடைய ஆர்வத்தை பதிவு செய்திருக்கிறார். தொடர்ந்து ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். அதற்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிடக்கூடிய அனைத்து புகைப்படங்களும் அவ்வளவு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றன. இதுவரை வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை ஆயிரக்கணக்கானவர்கள் பின்தொடர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தில் இருந்த படி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களில் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் உரிச்சு வச்ச நாட்டுக்கோழி என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version