செல்லத்துக்கு எல்லாமே தெரியுதே.. சேர்க்கை சரியில்ல.. கெட்ட வார்த்தைக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்..!

கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல சமையல் மசாலா விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் தூதராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அப்போது அந்த நிறுவனத்தின் வீடியோக்களில் இடம் பெறுவது வாடிக்கை..

அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோவில் இடம் பெற்றார். அதில் கெட்ட வார்த்தை ஒன்றின் மறுஆக்கத்திற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வார்த்தைக்கு இந்த மறு ஆக்கத்தை பயன்படுத்த மாட்டார்கள். இன்னொன்றை பயன்படுத்துவார்கள். அதுதான் எனக்கு தெரியும். இது எனக்கு புரியவில்லை தெரியவில்லை என்று நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் அந்த நபரிடம் கேள்வி எழுப்புகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த வீடியோ காட்சிகள் கிளிப்பிங் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் செல்லத்துக்கு எல்லாமே தெரியுது சேர்க்கை சரியில்ல போல என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

திரைப்படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் இவர் பல்வேறு சிறு குழு நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் நீங்களும் பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version