பேண்ட் இல்ல.. ட்ரவுசர் கூட போடல.. கீழே விழுந்த அந்த பொருள்.. ஏர் போர்ட்டில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் ட்ரீட்..!

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள நடிகையான மேனகாவின் மகள் ஆவார். குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்த இவர் வளர்ந்து பெரியவர் ஆனபின் ஹீரோயினியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பை மகாநடி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாகவே வாழ்ந்து காட்டியதை அடுத்து இவருக்கு தேசிய விருது வந்து சேர்ந்தது.

இந்தப் படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் பலர் இவரை Instagram பக்கத்தில் அதிகளவு ஃபாலோ செய்யக்கூடிய நிலைக்கு வந்தார்கள்.

தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகைக்கு கீர்த்தி சுரேஷ் பற்றி சமீப காலமாக இணையங்களில் அவரது திருமணம் குறித்தும், காதல் குறித்தும் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்தது.

இதில் குறிப்பாக நடிகர் விஜய் ரிவால்வர் ரீட்டா படத்திற்காக பொருளாதார ரீதியில் உதவி செய்து வருவதாகவும் இவர்களுக்குள் சம்திங் சம்திங் இருப்பதாகவும் இதனை அடுத்து பாண்டிச்சேரியில் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் விஷயங்கள் கசிந்தது.

எனினும் இதைப் பற்றி எல்லாம் இருவரும் கவலைப்படாமல் அவர்களுடைய தொழிலில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வரக்கூடிய நிலையில் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக பல்வேறு வகையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

பேண்ட் இல்ல.. டிரவுசர் கூட போடல..

மேலும் தற்போது திரையுலகில் புதுமுக நடிகைகளின் வரத்து அதிகரித்து இருப்பதால் கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் அவர்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள கூடுதல் கிளாமர் காட்டுவது கட்டாயமான நிலையில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் தற்போது பேண்ட் இல்ல.. டிரவுசர் கூட போடல என்று சொல்லக் கூடிய அளவுக்கு கூடுதல் கிளாமரில் காட்சி அளித்திருப்பதாக சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

ஏர்போர்ட்டில் கீழே விழுந்த அந்தப் பொருள்..

இதற்கு காரணம் விமான நிலையத்திற்கு வந்த கீர்த்தி சுரேஷ் முட்டிக்கு மேல் ஏறிய ஆடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு தெரிய வந்திருந்தார். இந்த தொடையழகை பார்த்து தொடை அழகி ரம்பாவே தோற்று விட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

மேலும் பேண்ட் அல்லது டிரௌசர் என எதுவும் அணியவில்லை காரில் இருந்து இறங்கும் போது அம்மணியின் வாட்டர் கேன் கீழே தவறி விழுந்து விட அதை எடுத்து வைத்து விட்டு சுற்றி இருந்த ரசிகர்களுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்த இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தவறி விழுந்தது அவர் வாட்டர் கேன் அல்ல எங்களது இதயங்கள் தான் என்று வர்ணித்து வருவதோடு அவர் அழகில் மயங்கி ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

தற்போது கூடுதல் கவர்ச்சியில் களைக்கட்டி வரும் கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் இப்படி நடந்து கொள்கிறார் என ரசிகர்களும் கூறி வருவதால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நீங்களும் அந்த தாறுமாறு போஸான கிளாமர் ட்ரீட்டை அள்ளித் தந்திருக்கும் கீர்த்தி சுரேஷின் வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்த்தால் போதும் உங்கள் மனமும் விமானங்கள் பரப்பதை விட உயரத்தில் பறந்து செல்லும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version