என்னடி ஒரசுது.. நைட் பார்ட்டியில் ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டியபடி கீர்த்தி சுரேஷ் மாளவிகா..! 

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தன என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் அவர் நடித்த முதல் படமான இது என்ன மாயம் திரைப்படம் அவ்வளவாக அவருக்கு வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம்தான் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

ரஜினி முருகன் திரைப்படத்தில் முதன்முதலாக அவரைக் கண்ட ரசிகர்கள் பலரும் யார் இந்த பெண் இவ்வளவு புதிதாக இருக்கிறாரே என்று பார்த்து வந்தனர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து வந்த வாய்ப்பு:

தொடர்ந்து தொடரி, பைரவா ஆகிய திரைப்படங்களில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் பைரவா திரைப்படத்தில் நடிக்கும் போது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார் கீர்த்தி சுரேஷ். அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சனத்திற்கு உள்ளானது.

அதற்குப் பிறகு அவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம் போன்ற திரைப்படங்கள் வெகுவாக வரவேற்பு பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இதற்கு நடுவில் தற்சமயம் தெலுங்கு சினிமாக்களிலும் நடிக்க துவங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிகமாக கவர்ச்சி காட்டாத கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பிறகு கொஞ்சம் அதிகமாகவே தற்சமயம் கவர்ச்சி காட்டி வருகிறார்.

மாளவிகா மோகனன் எண்ட்ரி:

அதேபோல விஜய் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் கீர்த்தி சுரேஷிற்கும் நடிகை மாளவிகா மோகனனுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு.

இருவருமே விஜய் திரைப்படத்தில் நடித்த பொழுது தான் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார்கள். பைரவா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பும் சரி மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனின் நடிப்பும் சரி சரியாக இல்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் அதிக வைரலாகி வருகிறது மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் அதற்கு பிறகு வாய்ப்புகளை பெறவில்லை என்றாலும் கூட மலையாளத்தில் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version