படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்.. புரட்டி எடுத்த இளம் நடிகர்.. கதறிய கீர்த்தி சுரேஷ்..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் 2000 காலகட்டத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் .

தொடர்ச்சியாக சில பல திரைப்படங்களில் மலையாளத்தில் நடித்து வந்த அவருக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

இதை எடுத்து தமிழ் சினிமாவில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க முதன் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகியிருந்தார் கீர்த்தி சுரேஷ் .

முதல் திரைப்படமே அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திய படமாக பார்க்கப்பட்டது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை,பைரவா ,தானா சேர்ந்த கூட்டம் ,சாமி 2 சண்டக்கோழி, சீம ராஜா, அண்ணாத்த உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மிகக்குறுகிய காலகட்டத்தில் மிக குறுகிய காலகட்டத்திலேயே டாப் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.

குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ்:

இதனிடையே அவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்தி வந்தார். மலையாள திரைப்படங்கள் பெரிதாக அவருக்கு வரவேற்பு கொடுத்ததால் தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் அதிகம் நடித்து வந்தார் .

அதனால் தெலுங்கு சினிமாவிலும் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் .

தமிழில் விஜய் , தனுஷ் , சிவகார்த்திகேயன் , சூர்யா , விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் இவரின் மார்க்கெட் உச்சத்தில் போய் உட்கார்ந்து.

தன்னுடைய கதைக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகையாக கீர்த்தி சுரேஷ் ரசிகர்களால் பாராட்டப்பட்டார்.

‘சாவித்ரி’ ரோலில் கீர்த்தி சுரேஷ்:

அப்படித்தான் அவரது நடிப்பில் வெளியாகி இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “மகாநடி” இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகையான சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சாவித்திரியை மீண்டும் உயிரோடு பார்த்தது போல அவ்வளவு தத்துரூபமாக அவரது காட்சியில் நடித்து எல்லோருது மனதையும் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

அந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் சிறந்த நடிப்பிற்காக இந்திய சினிமாவின் தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக அவருக்கு பாலிவுட் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தற்போது அங்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்க்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

படுக்கை காட்சிகளில் தாராளம்:

இதனிடையே திடீரென கிளாமரான காட்சிகளில் தாராளமாக காட்டி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படங்களில் முத்த காட்சிகள், படுக்கை அறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

அத்துடன் தெலுங்கு சினிமாவிலும் அது போன்ற ரோல்கள் கிடைத்தால் தாராளம் காட்டி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் .

தமிழில் மட்டும்தான் கொஞ்சம் கட்டுக்கோப்போடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு மட்டும் இல்லாமல் தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார் .

பட வாய்ப்புக்காக சமீப காலமாக கிளாமரான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதன் முதற்கட்டமாக தெலுங்கில் வெளியான ரங்குதே என்ற திரைப்படத்தில் நடிகர் நிதின் ரெட்டியுடன் கிளாமரான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார்.

எந்த அளவுக்கு நெருக்கமாக நடித்திருந்தார் என்றால் இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பொதுவெளியில் கிசுகிசு பரவும் அளவுக்கு படும் நெருக்கமாக நடித்து ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை கீர்த்தி.

படுக்கையில் புரட்டியெடுத்த இளம் நடிகர்:

இந்நிலையில் பாலிவுட் திரைப்படங்களில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் சில திரைப்படங்களில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது .

இப்படியான நேரத்தில் மீண்டும் நடிகர் நிதின் ரெட்டிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு .

ஆனால், நித்தின் ரெட்டியுடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் .

இதற்கு முக்கிய காரணம் நிதியின் ரெட்டியும் நானும் காதலிப்பதாக இணைய பக்கங்களில் கசிந்த தகவல் தான் என்று கூறப்ப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version