இவ்வளவு பெரிய அதை எப்படி தூக்கி சுமக்குறீங்க.. தன்னை வர்ணித்த நெட்டிசனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்..!

மலையாள கரையோரம் தமிழ் பேசும் குருவி என்ற பாடல்களுக்கு ஏற்ப கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் மொழியை நன்கு உச்சரிக்க கூடிய நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் ஒருவராக திகழ்கிறார்.

இவர் மலையாளத் திரைப்படங்களில் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து ஹீரோயினியாக அவதாரம் எடுத்தார். வாரிசு நடிகையான இவர் தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

தனது அற்புத நடிப்புத் திறனால் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் பலரை பெற்றிருக்கிறார். தமிழை பொறுத்த வரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் குறுகிய காலத்திலேயே தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்தவர்.

எனினும் தமிழில் தான் நினைத்த இடத்தை அடைய முடியாமல் கடுமையான போட்டிகளை சந்தித்து வரக்கூடிய கீர்த்தி சுரேஷ் அக்கட தேசத்தில் ஒரு ரவுண்ட் வந்ததோடு மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் தமிழில் தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா போன்ற திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரக்கூடிய சூழ்நிலையில் ஹிந்தி திரைப்படத்திலும் தடம் பதித்து நடிப்பதை அடுத்து தனது சம்பளத்தை அதிகப்படுத்தியதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

என்னதான் உயர உயர பறக்க கீர்த்தி சுரேஷ் நினைத்தாலும் ராசி இல்லாத நடிகை என்ற பெயர் பெற்றதை அடுத்து அதிலிருந்து மீண்டு வர கடுமையான உழைப்பினை போட்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற முயற்சி செய்து வருகிறார்.

இவ்வளவு பெரிய அதை எப்படி தூக்கி சுமக்கறீங்க..

சமூக வலைத்தளங்களில் கூடுதல் கிளாமரில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு புதிய படங்களுக்காக கொக்கி போட்டு வரும் இவர் ரசிகர்களை எப்போதும் குஷி படுத்தவே விரும்புவார்.

அந்த வகையில் அண்மைக்காலமாக அத்துமீறிய கிளாமர்களில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நெட்டிசன்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு தக்க பதில்களையும் அளித்து விடுவார்.

அந்த வகையில் அண்மையில் சில ரசிகர்கள் இவரிடம் கேட்ட கேள்வியில் இவ்வளவு பெரிய அதை எப்படி தூக்கி சுமக்கறீங்க என்ற எதிர்பாராத கேள்வியை கேட்டு அதிரவிட்டார்கள்.

வர்ணித்த நெட்டிசன்களுக்கு கீர்த்தி சுரேஷின் பதில்..

இந்தக் கேள்வியை பார்த்து மலைத்துப் போகாமல் தன்னை வர்ணித்த நெட்டிசங்களுக்கு கீர்த்தி சுரேஷ் சிறப்பான முறையில் பதில் அளித்து இருப்பதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இது வரை இது போன்ற கேள்விகளுக்கு யாரும் எளிதில் பதில் தராத வேளையில் கீர்த்தி சுரேஷ் இவ்வளவு பெரிய அழகை எப்படி தூக்கி சுமக்கறீங்க என்று தன்னை வர்ணித்த நெட்டிசன்களுக்கு அதை சுமக்கத்தான் நீங்க இருக்கீங்களே என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து இருக்கிறார்.

இந்த பதிலை கேட்டு அரண்டு போன ரசிகர்கள் அனைவரும் கீர்த்தி சுரேஷின் அழகில் மயங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து அவரது திரைப்படங்கள் வெளி வரக்கூடிய நிலையில் இருப்பதால் அந்த படங்கள் வெற்றி பெற்று கீர்த்தி சுரேஷ் திரை உலகில் உச்சத்தை தொட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் சொல்லி கீர்த்தி சுரேஷின் சமயோதித புத்தியை பற்றி பேசி பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version